நீங்க தூங்கும் அளவை கணக்கிட வந்தாச்சு அப்ளிகேஷன்!!!
இன்று உலக மொபைல் சந்தையை தன் வசப்படுத்தியுள்ள ஆப்பிளின் அப்ளிகேஷனுக்கு என்றுமே உலக அளவில் வரவேற்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.
ஆப்பிள் புதிதாக ஒரு அப்ளிகேஷனை நிறுவினால் அது சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் டவுன்லோட்களை பெற்று விடும்.
அந்த அளவுக்கு உலகம் முழுவதும் ஆப்பிள் பிரியரிகள் நிறைந்து காணப்படுகிறார்கள்.
Click Here For New Apple iPhones Gallery

அதற்கு ஏற்றாற் போல் புதிதாக ஒரு அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
அது என்ன அப்ளிகேஷன் என்றால் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என அளவிடும் அப்ளிகேஷன் தான் அது.
இதன் பெயர் ஸ்லீப்போட்(SleepBot) ஆகும், மேலும் இது ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம் எனத் தொடங்கி எவ்வளவு சாப்பிடுகிறோம் என அனைத்துமே இதில் ஆட்டோ(Auto) அப்டேட் தான்.
உங்களிடம் ஐ போன் இருந்தால் சீக்கிரம் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் பண்ணுங்க பாஸ்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications