பட்ஜெட் விலையில் புதிய சிக்ட் மொபைல்!

By Super
|
பட்ஜெட் விலையில் புதிய சிக்ட் மொபைல்!

குறைந்த விலையில் புதிய டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும், ஐவி-128 மொபைலை உருவாக்கி உள்ளது சிக்ட் (எஸ்ஐசிடி) நிறுவனம்.

2 நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த சிக்ட் ஐவி-128 மொபைல் 2.0 இஞ்ச் திரை வசதியினையும் கொண்டுள்ளது. கியூசிஐஎஃப் டிஎப்டி திரை வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஐவி-128 மொபைல் 176 X 220 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.

1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் 1280 X 1024 பிக்ஸல் துல்லியத்தில் புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.

எப்எம் ரேடியோ கேட்க உதவும் இந்த ஐவி-128 மொபைலில் சிறந்த ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதியினையும் எளிதாக பயன்படுத்தலாம். இதில் உள்ள ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்தின் மூலம் பிரவுசிங் வசதியையும் உபயோகிக்கலாம்.

ஸ்டான்டர்டு 1050 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி மூலம், இதில் உள்ள தொழில் நுட்பங்களுக்கு சப்போர்ட் செய்யும் அளவு பேட்டரியையும் வழங்கும். இந்த மொபைல் ரூ.1,350 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X