ரூ.2,000ல் அனைத்து வசதிகளுடன் மொபைல் வேணுமா?
oi
-Staff
By Super

பல நிறுவனங்கள் குறைந்த விலை கொண்ட மொபைல்களை வெளியிட்டு வருகின்றன. ஐவி-168 என்ற புதிய மொபைலை உருவாக்கி உள்ளது சிக்ட் (எஸ்ஐசிடி) நிறுவனம். இந்த மொபைல் டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல்.
இரண்டு நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் 2.4 இஞ்ச் திரை வசதியை வழங்கும். இந்த திரை கியூவிஜிஏ தொழி்ல் நுட்பத்தினையும் வழங்கும். போதுமான துல்லியத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ போன்வற்றை எடுக்க இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஜிபிஆர்எஸ் மற்றும் டபிள்யூஏபி தொழில் நுட்பத்தின் மூலம் எளிதாக பிரவுசிங் வசதியினையும் பெறலாம்.
பொழுதுபோக்கு அம்சமாக மல்டி ஃபார்மெட் வசதிக்கு சப்போர்ட் செய்யும். மொபைலுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்யும். தகவல்களை அதிகம் சேகரித்து கொள்ள இதில் 16ஜிபி வரை இதன் மெமரி கார்டு சப்போர்ட் செய்யும். பயன்படு்த்துவதற்கு எளிய முறையில் இருக்கும் இந்த மொபைல் ரூ.2,000 விலையில் கிடைக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications