Home
Mobile

20எம்பி செல்பீ கேமராவுடன் ஷார்ப் அக்வாஸ் எஸ்3 மினி அறிமுகம்.!

இக்கருவியில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷார்ப் அக்வாஸ் எஸ்3 மினி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ஷார்ப் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

20எம்பி செல்பீ கேமராவுடன் ஷார்ப் அக்வாஸ் எஸ்3 மினி அறிமுகம்.!

ஷார்ப் அக்வாஸ் எஸ்3 மினி சாதனம் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2040 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரை விகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான அக்வாஸ் எஸ்3 மினி ஸ்மார்ட்போன், பின்னர் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குளதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

20எம்பி செல்பீ கேமராவுடன் ஷார்ப் அக்வாஸ் எஸ்3 மினி அறிமுகம்.!

இக்கருவியில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ப் அக்வாஸ் எஸ்3 மினி ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்து.

20எம்பி செல்பீ கேமராவுடன் ஷார்ப் அக்வாஸ் எஸ்3 மினி அறிமுகம்.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எப்சி, கைரேகை சென்சார், 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல்-சிம் போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)

ஷார்ப் அக்வாஸ் எஸ்3 மினி ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப்
பொறுத்தவரை 1,599 யுவான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sharp Aquos S3 Mini with 6GB RAM 20 megapixel selfie camera announced ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X