Home
Mobile

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்கும் ஷார்ப் ஆண்ட்ராய்டு ஒன் எஸ்3.!

ஆண்ட்ராய்டு ஒன் எஸ்3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash

ஜப்பான் நாட்டை சேர்ந்த மின்னணு தயாரிப்பு நிறுவனமான ஷார்ப் மொபைல்ஸ் இப்போது புதிய ஷார்ப் ஆண்ட்ராய்டு ஒன் எஸ்3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஷார்ப் ஆண்ட்ராய்டு ஒன் எஸ்2 மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

ஷார்ப் ஆண்ட்ராய்டு ஒன் எஸ்3 பொறுத்தவரை கருப்பு, வெள்ளை, பச்சை மற்றும் பிங்க் நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு ஒன் எஸ்3 :

ஆண்ட்ராய்டு ஒன் எஸ்3 :

ஆண்ட்ராய்டு ஒன் எஸ்3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 430:

ஸ்னாப்டிராகன் 430:

ஆண்ட்ராய்டு ஒன் எஸ்3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேகை அம்சம் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது,அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

2700எம்ஏஎச்:

2700எம்ஏஎச்:

ஆண்ட்ராய்டு ஒன் எஸ்3 ஸ்மார்ட்போனில் 2700எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஆண்ட்ராய்டு ஒன் எஸ்3 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.19,000-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Sharp Android One S3 smartphone goes official; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X