Home
Mobile

இன்ப அதிர்ச்சி : மலிவு விலை கருவியான ஐபோன் எஸ்இ2-வில் டூயல் கேம்.!

தற்சமயம் புதிய ஐபோன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகத நிலையில், இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் இருக்கும் ஐபோன் போலியானது என வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபோன் எஸ்இ2 குறித்த தகவல்கள் மற்றும் வீடியோ போன்றவை தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2018) இந்த ஐபோன் எஸ்இ2 மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ப அதிர்ச்சி : மலிவு விலை கருவியான ஐபோன் எஸ்இ2-வில் டூயல் கேம்.!

இப்போது வெளியிடப்பட்ட வீடியோவில் ஐபோன் எக்ஸ் போன்ற நாட்ச் கொண்டுள்ளது புதிய ஐபோன் எஸ்இ2 மாடல், மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஐபோன் எஸ்இ2 பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா அமைப்பு, எட்ஜ்-டூ-எட்ஜ் ஸ்கிரீன் அமைப்பு மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ப அதிர்ச்சி : மலிவு விலை கருவியான ஐபோன் எஸ்இ2-வில் டூயல் கேம்.!

ஐபோன் எஸ்இ 2 மாடல் ஸ்போர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு அனைத்து மக்களும் மிகவும் எதிர்பார்த்த வயர்லெஸ் சார்ஜிங் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ப அதிர்ச்சி : மலிவு விலை கருவியான ஐபோன் எஸ்இ2-வில் டூயல் கேம்.!

ஐபோன்எக்ஸ் கொண்டிருக்கும் அதே 3D-sensing தொழில்நுட்பம் இந்த ஐபோன் எஸ்இ 2 சாதனத்தில் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் புதிய ஐபோன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகத நிலையில், இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் இருக்கும் ஐபோன் போலியானது என வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்ப அதிர்ச்சி : மலிவு விலை கருவியான ஐபோன் எஸ்இ2-வில் டூயல் கேம்.!

ஐபோன் வல்லுநரான மிங்-சி-கியோ தெரிவித்தது என்னவென்றால் ஐபோன் எஸ்இ2 இந்த ஆண்டு வெளியாகமல், அடுத்த ஆண்டு மூன்று ஐபோன் மாடல்கள் வெளியிடப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Shady Apple iPhone SE 2 video leaked hinting at an iPhone X like design ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X