செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

|

உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக தினமும் ஏதோ ஒரு புதுமை நடக்கிறது. அதுவும் மொபைல் உலகம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்கிறது.

நோக்கியா,சாம்சங்,சோனி,ஆப்பிள்,ஹச்டிசி,மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் போன்ற பல மொபைல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் உள்ளன. இவைகளுக்கு போட்டியாக சோபோ மொபைல்ஸ் நிறுவனம் புதிய மாடல் மொபைல்களுடன் களமிறங்கியுள்ளது.

சோபோ மொபைல் நிறுவனம் தனது புதிய மாடலான சோபோ Zp980 அல்டிமேட் மொபைலை விரைவில் வெளியிட உள்ளது. சோபோ Zp980 அல்டிமேட் மொபைலில் உள்ள புதுமையான சிறப்பம்சங்களை பார்போம்.

5இன்ஞ் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் 1920*1080 16M கலர்ஸ்
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.5 GHz கூவாட் கோர் மீடியாடெக் MTK6589T பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
மேக்னடிக், லைட் சென்சார்
2000 mAh பேட்டரி

இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் விலை 17,000 வரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கீழே சோபோ Zp980 அல்டிமேட் மொபைலை பற்றி லீக்கான வீடியோ மற்றும் படங்கள் உங்களுக்காக.

Click Here For New Smartphones Gallery

செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

செக்ஸி ஒய்ட் சோபோ மொபைல்ஸ்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X