Home
Mobile

பேஸ் அன்லாக் வசதியுடன் மலிவு விலையில் கேன்வாஸ் 2 பிளஸ் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இப்போது அசத்தலான கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பேஸ் அன்லாக் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி போன்ற ஆதரவுகளுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் கருப்பு நிற ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் :

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் :

கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு  நௌக்கட்:

ஆண்ட்ராய்டு நௌக்கட்:

கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. ஆப் மற்றும் வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும்
இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.8,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Selfie-Centric Micromax Canvas 2 Plus 2018 Launched as an Offline Exclusive Model at Rs 8999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X