சாம்சங் ஸ்மார்ட்போன் வரலாறு...ஜீரோ முதல் கேலக்ஸி எஸ்4 வரை!
2012 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் உலகின் அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களையும் பின்னுக்குத்தள்ளிவிட்டு முதலிடம் பிடித்து இன்றளவிலும் உலக அரங்கில் முன்னிலையில் உள்ளது.
சில வாரங்களுக்கு முன் சாம்சங் வெளியிட்ட அறிக்கையின் படி ஒவ்வொரு நிமிடமும் 800 சாம்சங் செல்போன்கள் விற்கப்படுகிறதாம். சாம்சங் செல்போன்கள் என்றால் தனி வரவேற்பு இருக்கவே செய்கின்றன. ஸ்மார்ட்போன்களை விற்றுத்தான் சாம்சங் முதலிடம் பிடித்ததையும் மறுக்க முடியாது. பல பெருமைகளை சுமந்துதிரியும் சாம்சங் இதுவரை என்னென்ன ஸ்மார்ட்போன் வகை செல்போன்கள் வெளியிட்டன என்பது உங்களுக்கு தெரியுமா? சாம்சங் வரலாறு தெரியாதவர்களுக்காக வருடம் வாரியாக சில சாம்சங் ஸ்மார்ட்போன் வகை செல்போன்களை வரிசைப்படுத்தியுள்ளோம். தகவல்கள் அடுத்தடுத்த பக்கங்களில்...
இன்டர்நெட்டில் முதன் முதலாக இதெல்லாம் தான் நடந்துச்சு!

சாம்சங் ஸ்மார்ட்போன் வரலாறு...ஜீரோ முதல் கேலக்ஸி எஸ்4 வரை!

சாம்சங் ஸ்மார்ட்போன் வரலாறு...ஜீரோ முதல் கேலக்ஸி எஸ்4 வரை!

சாம்சங் ஸ்மார்ட்போன் வரலாறு...ஜீரோ முதல் கேலக்ஸி எஸ்4 வரை!

சாம்சங் ஸ்மார்ட்போன் வரலாறு...ஜீரோ முதல் கேலக்ஸி எஸ்4 வரை!

சாம்சங் ஸ்மார்ட்போன் வரலாறு...ஜீரோ முதல் கேலக்ஸி எஸ்4 வரை!

சாம்சங் ஸ்மார்ட்போன் வரலாறு...ஜீரோ முதல் கேலக்ஸி எஸ்4 வரை!

சாம்சங் ஸ்மார்ட்போன் வரலாறு...ஜீரோ முதல் கேலக்ஸி எஸ்4 வரை!

சாம்சங் ஸ்மார்ட்போன் வரலாறு...ஜீரோ முதல் கேலக்ஸி எஸ்4 வரை!

சாம்சங் ஸ்மார்ட்போன் வரலாறு...ஜீரோ முதல் கேலக்ஸி எஸ்4 வரை!

Click it and Unblock the Notifications