Just In
- 1 min ago
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 18 min ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
- 24 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
Don't Miss
- Automobiles
இந்தியர்களின் வாயை பிளக்க வைத்த டாடா நெக்ஸான் இவி... 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனை!
- Finance
பெட்ரோல் விலை திடீர் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
- News
துபாயில் திருக்குறள் ஒப்புவித்தல் திருவிழா.. உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Movies
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது...சின்ன பையனுடன் காதலா என்கிற கேள்விக்கு மாஸ்டர்நாயகியின் க்யூட் பதில்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்தோடு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
கேலக்ஸி எஸ்9 சீரிஸ் விலை மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
கடந்த ஆண்டு, சாம்சங் நோட் 7 மற்றும் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சாம்சங் நிறுவனம், அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இப்போது அறிமுகப்படுத்தப்படும் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் மேம்பட்ட கேமரா அம்சங்களை கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு வரும் மார்ச் 2-ம் தேதி முதல் தொடங்குகிறது.
மார்ச் 16-ம் தேதி முதல் இந்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வெளிவரும் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ள பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது, அதன்படி 3டி அம்சங்கள், GIF "ஸ்டிக்கர்கள்" 3டி பிட்மோஜி போன்ற அட்டகாசமான அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்9 பிளஸ்
கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி+ 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள டூயல் கேமரா வசதி வைட்-ஆங்கில் கேமராவை விட துள்ளியமாக வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுக்கும் திறமைக் கொண்டுள்ளது. "லைவ் ஃபோகஸ்" மற்றும் இந்தஸ்மார்ட்போனில் உள்ள முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்9:
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி வைட்-ஆங்கில் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதது. இவற்றில் உள்ள ஆட்டோஃபோகஸ் தொழில்நுட்பம் வேகமாகவும் மற்றும் அதிக நம்பகமான செயல்திறன் கொண்டவை என்பது குறிப்பித்தக்கது.

கேமரா ஆப்:
கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா ஆப் பயன்பாடானது அதன் பல்வேறு முறைகள் விரைவான அணுகலுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, ஐபோனின் கேமரா பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து, அவற்றுக்கிடையே ஸ்வைப் செய்வதன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 :
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4ஜிபி ரேம் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன். 6ஜிபி ரேம் அம்சங்களுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்
மாடல். மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2960 ஒ 1440 பிக்சல் தீர்மானம்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி :
கேலக்ஸி எஸ்9 சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ள பல்வேறு 3டி அம்சங்கள் இந்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில்
இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


விலை:
கருப்பு, ஊதா, மற்றும் நீல நிறம் விருப்பங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்னர் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே மற்றும் கோரல் ப்ளூ போன்ற நிறங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 719.99 டாலர்கள் மற்றும் 839.99 டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470