சாம்சங் கேலக்ஸி நோட் 8 செப்டம்பர் மாதம் வெளியீடு.!
இந்த ஸ்மார்ட்போன் 3,330எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஆதரவு என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.!
சாம்சங் நிறுவனம் தரமான மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, வரும் செப்டம்பர் மாதம் சாம்சங் கேலக்ஸி நோட் 8 என்ற மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது அந்நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தமட்டில் மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும், என அந்நிறுவனம்தெரிவித்துள்ளது,மேலும் பல்வேறு மென்பொருள் மேம்பாடுகளுடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன்.

செப்டம்பர் மாதம்:
அனைவரும் எதிர்பார்த்த கேலக்ஸி நோட் 8 வரும் செப்டம்பர் மாதம் வெளியிட அந்நிறுவனம் தயார் நலையில் உள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 6.3 அங்குல அளவு எச்டி டிஸ்பிளே என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் வடிவமைப்புக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

6ஜிபி ரேம்:
சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொருத்தவரை 6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது என சில தகவல்கள் வெளியாகியுள்ளன, இதன் இயக்கம் மிக அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமரா:
இந்தக் கருவியின் ரியர் கேமரா 12 மெகாபிக்சல் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் மேம்பாடுகளுடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன்.

3,330எம்ஏஎச்:
இந்த ஸ்மார்ட்போன் 3,330எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஆதரவு என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications