6ஜிபி ரேம் & ஸ்னாப்டிராகன் 835 செயலி உடன் வெளிவரும் சாம்சங் க்ளாம்ஷெல்.!

Written By:

உலகம் முழுவதும் மிக அதிகமாகன மொபைல்போன்களை விற்பனை செய்யும் சாம்சங் நிறுவனம் தற்சமயம் ஃபிளிப் ஃபோன்கள் பாணியில் சாம்சங் க்ளாம்ஷெல் என்ற மொபைல்போனை விற்பனைக்கு கொண்டுவருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் க்ளாம்ஷெல் பொறுத்தவரை 6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு செயல்திறன்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
4.2-இன்ச் டிஸ்பிளே:

4.2-இன்ச் டிஸ்பிளே:

சாம்சங் க்ளாம்ஷெல் பொதுவாக 4.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதன்பின்பு இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

64ஜிபி மெமரி:

64ஜிபி மெமரி:

இந்த மொபைல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. இந்த சாம்சங் க்ளாம்ஷெல் மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

சாம்சங் க்ளாம்ஷெல் பொறுத்தவரை 12எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 5எம்பி செல்பீ கேமராவுடன்இந்த மொபைல் வெளிவருகிறது. தெளிவான புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க உதவும் இந்த சாம்சங் க்ளாம்ஷெல்மொபைல்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த மொபைல்போனில் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

2300எம்ஏஎச் பேட்டரி:

2300எம்ஏஎச் பேட்டரி:

சாம்சங் க்ளாம்ஷெல் மொபைல் 2300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsungs clamshell smartphone to boast a Snapdragon 835 CPU and 6GB of RAM ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot