சாம்சங் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவை பிளே ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளலாம்.!

By Prakash
|

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்7கேலக்ஸி எஸ்8 செல்ஃபி போகஸ்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8பிளஸ் மேலும் எஒடி உடன் தற்போது அப்டேட் செய்யப்படும். கேலக்ஸி எஸ்8கருவி 5.8 அங்குல மற்றும் கேலக்ஸி எஸ்8பிளஸ் 6.2 அங்குல என இருவிதமான மாடல்ளில் அமல்டு ஹெச்டி டிஸ்பிளேவுடன் வரவுள்ள நிலையில் புதிய மாடலில் ஹோம் சார்ந்த பட்டனே இல்லாமல் தற்போது வருகிறது.

சாம்சங் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவை பிளே ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

தற்போது கூகிள் ப்ளே ஸ்டோர் பயன்படுத்தி சாம்சங் டிஸ்பிளேவை அப்டேட் செய்துகொள்ளலாம், மேலும் இவற்றில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் அடங்கியுள்ளது. இருப்பினும் எப்பொழுதும் காட்சிக்கு இருக்கும் அனைத்து செயல்பாடும் ஒரே மாதிரியாக இருக்கும்.

ஏஒடி அம்சத்துடன் சாம்சங் சாதனத்தை சொந்தமாக வைத்திருந்தால் கூகிள் ப்ளே ஸ்டோர் மூலம் தேவையான பயன்பாடுகளை அவற்றில் செயல்படுத்த முடியும். மேலும் சாம்சங் பொருத்தமாட்டில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவை மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக உள்ளது, இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சாம்சங் மொபைல்போன் உபயோகப்படுத்துகின்றனர். வங்கி போன்ற பல சேவைகளுக்கு சாம்சங் மொபைல்போன் அதிகம் பயன்படுகிறது.

ஸ்மார்ட்போன் தகவல்களை பாதுகாக்க ஏதுவாக கைரேகை ஸ்கேனர் மட்டுமின்றி, கண்களை கொண்டே சாதனத்தை பாதுகாக்கும் ஐரிஸ் ஸ்கேனர் வசதிகளுடன், டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8பிளஸ் ஸ்மார்ட்போன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ளு8 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், எஸ்8பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsungs Always On Display can be updated from Google Play Store now: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X