Home
Mobile

புத்தம் புதிய சாம்சங் இசெட்4 : 4.5 அங்குல டிஸ்பிளே.!

புத்தம் புதிய சாம்சங் இசெட்4: 4.5 அங்குல டிஸ்பிளே,டிஸென் 3.0 ஓஎஸ் மூலம் இயங்கும்.!

By Prakash

சாம்சங் மொபைல் பயன்படுத்துபவர்களில் 600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் விலைக்கேற்ப்ப தரம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களை புதிதாக அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம்.

தற்போது வந்துள்ள புத்தம் புதிய சாம்சங் இசெட்4 மொபைல்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் மொபைல் சந்தையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சாம்சங்  இசெட்4 சிறப்பு:

சாம்சங் இசெட்4 சிறப்பு:

சாம்சங் இசெட்4 சிறப்பு பொருத்தமாட்டில் டிஸென் 3.0 ஓஎஸ் மூலம் இயங்கும். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாதத்தில் விற்ப்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசெட்4 கருப்பு, தங்கம், மற்றும் சில்வர் நிற வண்ணவகைகளில் கிடைக்கும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 4.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டது (480-800) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேமரா:

கேமரா:

சாம்சங் இசெட்4 பொருத்தவரை பின்புற ரியர் கேமரா 5மெகா பிக்சல் கொண்டவை. மேலும் இரட்டை எல்இடி ப்ளாஷ் ஆதரவு மற்றும் முன் அது 2.2 துளை மற்றும் எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 1 ஜிபி ரேம் கொண்டுள்ளது, இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சாம்சங்  இசெட்4   சாப்ட்வேர்:

சாம்சங் இசெட்4 சாப்ட்வேர்:

சாம்சங் இசெட்4 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. டிஸென் 3.0 ஓஎஸ், 1.5ஜிஎச்இசெட் குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை 802.11, ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-2.0 போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:

பேட்டரி:

இதன் பேட்டரி பொருத்தமாட்டில் 2050எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளது. இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும். சாம்சங் இசெட்4 143 கிராம் எடை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Z4 Tizen 3.0-Powered Smartphone ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X