ரூ.5,790க் கிடைக்கும் சாமசங் இசெட்4க்கு நிகரான மற்றபோன்கள்.!

By Prakash
|

சாமசங் இசெட்4 பொருத்தமாட்டில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எனக் கூறப்படுகிறது, மேலும் இவற்றில் சிறப்பான செயல்திறன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் டிஸ்பிளே பொருத்தமாட்டில் 4.5-இன்ச் எனக் கூறப்படுகிறது.

இக்கருவி 1ஜிபி ரேம் கொண்டுள்ளது, இதன் ரியர் கேமரா 5மெகாபிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் பேட்டரி பொருத்தவரை 2050எம்ஏஎச் பாஸ்ட் சார்ஸ் கொண்ட ஆதரவு பேட்டரி . அதன்பின் இந்த கருவியின் விலை ரூ.5,790 ஆக உள்ளது, இதற்க்கு நிகரன மற்ற போன்களிகளின் வரிசைகளைப் பார்ப்போம்..

நுபியா என்1 லைட்

நுபியா என்1 லைட்

டிஸ்பிளே: 5.5-இன்ச், (1280-720பிக்சல்)
ரேம்:2 ஜிபி
மெமரி: 16 ஜிபி
ரியர் கேமரா:8 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.2ஜிஎச்இசெட்குவாட் கோர், எம்டி6737, ஜிபியு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:3000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.6,999 க்கு வாங்க..

பானாசோனிக் பி 85;

பானாசோனிக் பி 85;

டிஸ்பிளே: 5-இன்ச், (1280-720பிக்சல்)
ரேம்:2 ஜிபி
மெமரி: 16 ஜிபி
ரியர் கேமரா:8 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.2ஜிஎச்இசெட்குவாட் கோர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.6,499 க்கு வாங்க..

மெய்ஸீ எம்5;

மெய்ஸீ எம்5;

டிஸ்பிளே: 5-இன்ச், (1280-720பிக்சல்)
ரேம்:2 ஜிபி
மெமரி: 16 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.2ஜிஎச்இசெட் ஆக்டோகோர், மீடியாடெக் எம்டி6750
பேட்டரி:3070எம்ஏஎச்
இக்கருவியை ரூ.10,499 க்கு வாங்க..

 ஜென் அட்மெயர் மெட்டல்;

ஜென் அட்மெயர் மெட்டல்;

டிஸ்பிளே: 5-இன்ச், (1280-720பிக்சல்)
ரேம்:1 ஜிபி
மெமரி: 16 ஜிபி
ரியர் கேமரா:5 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.2ஜிஎச்இசெட்குவாட் கோர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:2500எம்ஏஎச்
இக்கருவியை ரூ.5,380 க்கு வாங்க..

இன்டெக்ஸ் அக்வா கிரிஸ்டல் பிளஸ்:

இன்டெக்ஸ் அக்வா கிரிஸ்டல் பிளஸ்:

டிஸ்பிளே: 5-இன்ச், (1280-720பிக்சல்)
ரேம்:2 ஜிபி
மெமரி: 16 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.2ஜிஎச்இசெட்குவாட் கோர் எம்டி6737
பேட்டரி:2100எம்ஏஎச்
இக்கருவியை ரூ.5,999 க்கு வாங்க..

மைக்ரோமேக்ஸ் விடியோ 3:

மைக்ரோமேக்ஸ் விடியோ 3:

டிஸ்பிளே: 5-இன்ச், (1280-720பிக்சல்)
ரேம்:1 ஜிபி
மெமரி: 8 ஜிபி
ரியர் கேமரா:5 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:2மெகாபிக்சல்
செயலி: ஸ்னாப்ட்ராகன்
பேட்டரி:2100எம்ஏஎச்
இக்கருவியை ரூ.6,000 க்கு வாங்க..

லாவா ஏ97:

லாவா ஏ97:

டிஸ்பிளே: 5-இன்ச், (854-480பிக்சல்)
ரேம்:1 ஜிபி
மெமரி: 8 ஜிபி
ரியர் கேமரா:5 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: ஸ்னாப்ட்ராகன்
பேட்டரி:2100எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
இக்கருவியை ரூ.5,262 க்கு வாங்க..

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Z4 now available at Rs 5790 Competition alert to these high specs smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X