லேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை!

|

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அறிமுகமாகி கடந்த வாரம் டாப் டிரெண்டிங்கில் இருந்த பட்ஜெட் முதல் ப்ரீமியம் விலையிலான மொபைல்கள் குறித்து பார்க்கலாம்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி

அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி

கொரோனா ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஸ்மார்ட்போன் சந்தையில் விற்கமுடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஊரடங்கில் இருந்த தளர்வுகள் விதிக்கப்பட்டு வருவதால், ஸ்மார்ட்போன் சந்தை இயல்பு நிலைக்கு வருகிறது.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்

Google சர்ச் ஆப்ஸில் அதிகம் எதிர்பார்த்த 'அந்த' அம்சம் வெளியிட தயார்! ஆண்ட்ராய்டு, iOS பயனர்கள் குஷிகடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு வந்தது. இந்த அனைத்து சாதனங்களும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பட்ஜெட் பிரிவு, மீடியம் மற்றும் ப்ரீமியம் என்ற பிரிவில் அறிமுகப்படுத்தி விற்பனை வர இருக்கும், தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் ஆகிய அனைத்து மொபைல்களின் பட்டியல்.

Google சர்ச் ஆப்ஸில் அதிகம் எதிர்பார்த்த 'அந்த' அம்சம் வெளியிட தயார்! ஆண்ட்ராய்டு, iOS பயனர்கள் குஷிGoogle சர்ச் ஆப்ஸில் அதிகம் எதிர்பார்த்த 'அந்த' அம்சம் வெளியிட தயார்! ஆண்ட்ராய்டு, iOS பயனர்கள் குஷி

பிரபலமான ஸ்மார்ட்போன்கள்

பிரபலமான ஸ்மார்ட்போன்கள்

அதன்படி பல நாட்கள் இடைவெளிக்கு பின்பு பல நிறுவனங்கள் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளதால் அதில் கடந்த வாரம் மட்டும் பிரபலமான ஸ்மார்ட்போன்களை பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் பயனர்கள் இந்த பட்டியலில் பயன்பெறலாம். இது கடந்த வாரம் மட்டும் அதிகம் தேடப்பட்ட மற்றும் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் வரிசையாகும். இந்த ஸ்மார்ட்போன்களில் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது என்றாலும், சில ஸ்மார்ட்போன் அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டு விரைவில் விற்பனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 8

சாம்சங் கேலக்ஸி எஸ் 8

5.8 இன்ச் கியூஎச்டி, சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, 64/128 ஜிபி ரேம், 4/6 ஜிபி ரேம், வைஃபை, புளூடூத், இரட்டை சிம், பிக்சல் 12 எம்.பி பின்புற கேமரா, 8 எம்.பி செல்பி கேமரா, கைரேகை ஸ்கேனர், 3000 எம்ஏஎச் பேட்டரி

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 முக்கிய அம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 முக்கிய அம்சங்கள்

4.7-இன்ச் (1334 x 750 பிக்சல்கள்) பிபிஐ டிஸ்ப்ளே, 1400: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி சேமிப்பு ஆகிய மூன்று விருப்பங்களில் கிடைக்கிறது. ஐஓஎஸ் 13, இரட்டை சிம் (நானோ + இசிஎம்), 12 எம்பி வைட் ஆங்கிள் (எஃப் / 1.8) கேமரா, 7 எம்பி முன் கேமரா, அதேபோல் உள்ளடக்க ரிச்சார்ஜபிள் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.

விவோ எக்ஸ் 50 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

விவோ எக்ஸ் 50 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

6.7 இன்ச் சூப்பர் அமோலேட் கொள்ளளவு தொடுதிரை, ஆண்ட்ராய்டு 10, ஃபன் டச் 10.0, 128 ஜிபி 8 ஜிபி ரேம், 256 ஜிபி 12 ஜிபி ரேம், 50 எம்பி + 13 எம்பி + 32 எம்பி + 8 எம்பி பின்புற கேமரா, 32 எம்பி முன்னணி கேமரா, அகற்ற முடியாத லி-போ 5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ 51 முக்கிய அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ 51 முக்கிய அம்சங்கள்

6.5 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி + , 64 ஜிபி சேமிப்பகத்துடன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பகத்துடன் 6 ஜிபி / 8 ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய வசதி, ஆண்ட்ராய்டு 10, இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி), எல்இடி ஃபிளாஷ் எஃப் / 2.0 துளை கொண்ட 48 எம்.பி பின்புற கேமரா மற்றும் எஃப் / 2.2 துளை கொண்ட 12 எம்.பி செல்பி கேமரா வசதி உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 9 எஸ் முக்கிய அம்சங்கள்

சியோமி ரெட்மி நோட் 9 எஸ் முக்கிய அம்சங்கள்

6.67 அங்குல (2400 × 1080 பிக்சல்கள்) கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் முழு எச்டி + டிஸ்ப்ளே, இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி), Android 10, 48MP + 8MP + 5MP + 2MP பின்புற கேமரா - 16MP முன் கேமரா, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5, GPS, USB Type-C - 50WmAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங் வசதியும் உள்ளது.

Xiaomi Redmi Note 10 முக்கிய அம்சங்கள்

Xiaomi Redmi Note 10 முக்கிய அம்சங்கள்

6.47-inch (2340 × 1080 பிக்சல்கள்) முழு HD +, டூயல் சிம் (நானோ + நானோ), ஆண்ட்ராய்டு 9.0 (பை), 108 எம்பி + 12 எம்பி + 5MP + 20MP + 2MP பின்புற கேமராக்கள், F / 2.0 துளை கொண்ட 32MP செல்பி கேமரா, இரட்டை 4G VoLTE, 5260mAh / 5160mAh பேட்டரி வசதிகளும் உள்ளது.

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

சாம்சங் கேலக்ஸி நோட் 20+ 5 ஜி முக்கிய அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி நோட் 20+ 5 ஜி முக்கிய அம்சங்கள்

6.9 அங்குல டைனமிக் அமோல்ட் 2 எக்ஸ் கொள்ளளவு தொடுதிரை, ஆண்ட்ராய்டு 10, குவால்காம் எஸ்எம் 8250 ஸ்னாப்டிராகன் 865, 256 ஜிபி 12 ஜிபி ரேம், 512 ஜிபி 108 ஜிபி ரேம், 48MP + 12MP + 0.3 MP பின்புற கேமரா - 40MP முன் கேமரா, அகற்ற முடியாத லி-அயன் 4500mAh பேட்டரி

சியோமி போக்கோ எஃப் 2 புரோ முக்கிய அம்சங்கள்

சியோமி போக்கோ எஃப் 2 புரோ முக்கிய அம்சங்கள்

6.67-இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 7nm மொபைல் இயங்குதளம், இரட்டை சிம் (நானோ + நானோ) , ஆண்ட்ராய்டு 10, 64MP பின்புற கேமரா + 13MP + 2MP + 5MP பின்புற கேமரா, 20MP செல்பி கேமரா, இரட்டை 4G VoLTE, 4700mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளது.

Best Mobiles in India

English summary
samsung, xiaomi, redmi, vivo, apple, poco: these are the top trending smartphones of lastweek

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X