சாம்சங் மடிக்கக் கூடிய ஸ்மார்ட் போனின் பெயர் தெரியுமா?

சாம்சங் லேக்ஸி எஸ் 9 ஸ்மார்ட் போனில் ஆன்ட்ராய்டு பை பர்ம்வேர் லீக் ஆகியுள்ளது. இதில் வெளிவர இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் மற்றும் சாம்சங் நிறுவதன்தின் முதல் மடிக்கக்க கூடிய ஸ்மார்ட

|

சாம்சங் லேக்ஸி எஸ் 9 ஸ்மார்ட் போனில் ஆன்ட்ராய்டு பை பர்ம்வேர் லீக் ஆகியுள்ளது. இதில் வெளிவர இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் மற்றும் சாம்சங் நிறுவதன்தின் முதல் மடிக்கக்க கூடிய ஸ்மார்ட் போனின் வெளிவந்துள்ளது.

சாம்சங் மடிக்கக் கூடிய ஸ்மார்ட் போனின் பெயர் தெரியுமா?

இந்த ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சாம்சங் ஸ்மார் குறித்து சாம்சங் ஏற்னவே அறிவித்த நிலையில் இதன் வெளியீட்டு தேதி மட்டும் ரகசியமாக இருக்கின்றது.

வின்னர்:

வின்னர்:

சாம்சங் நிறுவதன்தின் மடிக்க கூடிய ஸ்மார்ட் போனின் பெயர் வின்னர். ஆகும். இந்த போனில் மூன்று பிரைமரி கேமராக்களும் செட்டப் ஓஎல் டிஸ்ப்ளே இருக்கின்றது என்று கூறப்படுகின்றது.

7.0 இன்ச் டிஸ்பிளே:

7.0 இன்ச் டிஸ்பிளே:

3.5 இன்ச அளவுகளில் மூன்று ஓஎல்இடி பேனல்களை ப்ரோடோடைப் சாதனத்தில கொண்டு இருக்கின்றது. இரண்டு பேன்லகளை இணைத்தால் ஸ்மார்ட்போன் சிறந்த நிலையில் 7.0 இன் ஸ்கிரீன் வரும்.

ஸ்னாப்டிராகன்:

ஸ்னாப்டிராகன்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் வின்னர் கியூ எல்டிஇடி என பெயரிடப்பட்டு இருக்கும். இந்த ஸ்மார்ட் போன் எக்ஸினோஸ் 9810 எக்ஸினோஸ் 9820 பிராசர்களை உள்ளடக்கியுள்ளது.

ஸ்னாப்டிராகன் பிராசஸர்:

ஸ்னாப்டிராகன் பிராசஸர்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் சார்ந்த விவரங்களுக்கு இடம் பெற்று இருக்கின்றது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரின் விளம்பர பெயர் தான் ஸ்னாப்டிராகன் 8150. என்பியூ கொண்ட குவால்காம் பிராசரும் இதில் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Samsung Winner foldable smartphone surfaces : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X