சாம்சங் டியுல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்!!!

Posted By:

சாம்சங்கின் டியுல் ஸ்கிரீன் கொண்ட பிளிப் மாடல் ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என்று முன்பே கூறியிருந்தோம். கேலக்ஸி போல்டர் என்ற அழைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் SCH-W789 ஹென்னஸி என்ற பெயரில் அண்மையில் சீனாவில் வெளியிடப்பட்டது.

சாம்சங் W789 கிளாம்ஷெல் பாடி கொண்டுள்ளது. இந்த பிளிப் மாடல் ஸ்மார்ட்போனில் 3.3இன்ஞ்சில் இரண்டு டிஸ்பிளே ஸ்கிரீன் உள்ளது. மேலும் இதில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை பார்ப்போம்.

ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
5மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
டியுல் சிம்
Wi-fi, ஜிபிஎஸ்
புளுடூத்,
1500mAh பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடுவது பற்றி சாம்சங் நிறுவனம் இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. விரைவில் இந்த மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். கீழே உள்ள சிலைட்சோவில் இதன் சில படங்களை பாருங்கள்.

சாம்சங் ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் W789

சாம்சங்

சாம்சங் டியுல் ஸ்கிரீன் பிளிப் ஸ்மார்ட்போன்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்