Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் சாம்சங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகம்.!

ஃப்ளிப் போன் மாடல் பொதுவாக 3070எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.2,00,000-ஆக உள்ளது.

சாம்சங் நிறுவனம் டூயல் ரியர் கேமராவுடன் சாம்சங் W2019 ஃப்ளிப் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த ஃப்ளிப் போன்
மாடல் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் ரியர் கேமராவுடன் சாம்சங்  W2019 ஃப்ளிப் போன்  அறிமுகம்.!

குறிப்பாக 4கே வீடியோ பதிவு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஃப்ளிப் போன் . விரைவில் இந்த சாம்சங் W2019 ஃப்ளிப் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் W2019 ஃப்ளிப் போன் பொதுவாக 4.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன்:

குவால்காம் ஸ்னாப்டிராகன்:

இந்த ஃப்ளிப் போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

சாம்சங் W2019 ஃப்ளிப் போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

இந்த சாதனத்தில் 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

ஃப்ளிப் போன் மாடல் பொதுவாக 3070எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.2,00,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung W2019 officially announced The flip-flagship phone with premium design: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X