Home
Mobile

டூயல் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சாம்சங் டபள்யு2018.!

எதிர்பார்த்தபடி சாம்சங் டபள்யு2018 ஃபிளிப் போன் டூயல் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

சாம்சங் நிறுவனம் விரைவில் டபள்யு2018 ஃபிளிப் போன் மாடலை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறுது, மேலும் இந்த ஃபிளிப் போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த சாதனத்தின் வடிவமைப்பு சற்று வித்தியசமாக உள்ளது.

எதிர்பார்த்தபடி சாம்சங் டபள்யு2018 ஃபிளிப் போன் டூயல் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த கைப்பேசி நேர்த்தியான தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இது ஒரு மெல்லிய மற்றும் ஸ்டைலான தோற்றத்தை கொடுத்து, ஒரு உலோக மற்றும் கண்ணாடி கலவை உடல் கொண்டுள்ளது.

கொரில்லா கிளாஸ்

கொரில்லா கிளாஸ்

சாம்சங் டபள்யு2018 மேலும் பேசுகையில், அதன் பின்புறக் குழு கொரில்லா கிளாஸ் மூலம் மூடப்பட்டிருக்கும், மேலும் இந்த சாதனம் டி-பேட் மற்றும் வழிசெலுத்தலுக்கான விசைப்பலகையும் கொண்டுள்ளது.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

சாம்சங் எஸ்எம் டபள்யு2018 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த பிளிப்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் முன்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. மேலும்
எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1

ஆண்ட்ராய்டு 7.1.1

சாம்சங் டபள்யு2018 பிளிப்போன் பொறுத்தவரை 2.15ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன்821 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர் :

கைரேகை ஸ்கேனர் :

இந்த சாதனத்தில் பின்புற எதிர்கொள்ளும் கேமராவுக்கு அருகில் ஒரு கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது. மேலும் யுஎஸ்பி, ப்ளூடூத், வைபை போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

2300எம்ஏஎச்:

2300எம்ஏஎச்:

சாம்சங் டபள்யு2018 பொறுத்தவரை 2300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது என சாம்சங் நிறுவனம்
தெரிவித்துள்ளது. 155 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான பிளிப்போன்.

Best Mobiles in India

English summary
Samsung W2018 flip phone announced with dual displays f15 12MP camera ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X