கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

|

கேலக்ஸி எஸ் 10 லைட்டுக்கான புதிய புதுப்பிப்பை சாம்சங் தொடங்கியுள்ளது. இந்த மேம்படுத்தல் ஏப்ரல் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் சிங்கிள் டேக் மற்றும் புரோ வீடியோ போன்ற சில புதிய கேமரா அம்சங்களையும் கொண்டு வருகிறது.ஸ்பெயினில் கேலக்ஸி எஸ் 10 லைட்டுக்கான ஒரு யுஐ 2.1 புதுப்பிப்பை சாம்சங் வெளியிட்டுள்ளது.

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்தஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Instagram வெளியிட்ட 'அந்த' புதிய சேவை இதுதான்! இனி மெசேஜ் அனுப்ப மொபைலை தேட வேண்டாம்!Instagram வெளியிட்ட 'அந்த' புதிய சேவை இதுதான்! இனி மெசேஜ் அனுப்ப மொபைலை தேட வேண்டாம்!

 10nmஆக்டா கோர் ப்ராசஸர்

10nmஆக்டா கோர் ப்ராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 10nmஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ப்ராசஸரின் தயாரிப்பை பற்றி சாம்சங் எதுவும் குறிப்பிடவில்லைஇ ஆனால் முன்னர் வெளியான லீக்ஸ் தகவல்களோ இதில் இருப்பது எக்ஸினோஸ் 9810 என்று தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் சந்தைக்கு ஏற்ப சிப்செட் மாறுபடலாம் என எதிர்பார்கக்கப்படுகிறது.

12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்

12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4500எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி எஸ்10 லைட் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும்
வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung updates the Galaxy S10 Lite with One UI 2.1 and April 2020 patches: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X