Home
Mobile

கேலக்ஸி ஜே4 கோர் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

கேலக்ஸி ஜே4 கோர் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனம் அதிகம் எதிர்பார்த்த கேலக்ஸி ஜே4 கோர் என்ற ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் தனது வலைதளத்தில் அறிமுகம் செயத்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஜே4 கோர் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி ஜே4 கோர் பொறுத்தவரை கருப்பு, நீலம் போன்ற வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி ஜே4 கோர் பொறுத்தவரை 6-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 720x1480 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ எடிஷன் இயங்குதளத்தை கொண்டுள்ளது, பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஜே4 கோர் ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

கேலக்ஸி ஜே4 கோர் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.5,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung unveils Galaxy J4 Core, the company’s second Android go smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X