சாம்சாங் சி9 ப்ரோ விரைவில் : 128ஜிபி வரை மெமரி
சாம்சாங் சி9 ப்ரோ விரைவில் : 128ஜிபி வரை மெமரி அதிரடி ஆபர்!
சாம்சாங் நிறுவனம் பொருத்தமட்டில் எப்போதும் ஒரு புது முயற்ச்சி எடுத்துக்கொண்டே தான் இருக்கும். காரணம் அனைத்து தரப்பு மக்கள் சாம்சாங் நிறுவனம் மிது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.
மொபைல் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி போன்ற ஏராளமான பொருட்களை சாம்சாங் நிறுவனம் அதிக தரத்துடன் வெளியிடுகிறது. மேலும் மொபைல் சந்தையில் மிகப்பெரிய இடத்தைப்பிடித்துள்ளது சாம்சாங் நிறுவனம்

சி9 ப்ரோ சான்றிதழ் :
சாம்சாங் சி9 ப்ரோ விரைவில் அனைத்துப் பகுதிகளிலும் மற்றும் இந்தியாவிலும் வரவுள்ளது.பல்வேறு மென்பொருள் உள்ளடக்கி இந்நிறுவனம் மிகப்பெரிய வெற்றிபெறும் என மொபைல் சந்தைகள் எதிர்பார்க்கின்றன.மேலும் சீன அரசங்க தொலைத்தொடர்பு அமைப்பு டிஇஎன்எஎ என்ற சான்றிதழ் சாம்சாங் சி9க்கு வழங்கியுள்ளது.

சாம்சாங் சி9 ப்ரோ:
இதன் டிஸ்பிளே பொருத்தமாட்டில் சாம்சாங் சி9 ப்ரோ 6.0 அங்குள ஓஎல்இடி அடங்கிய பாதுகாப்பான டிஸ்பிளே எனக்கூறப்படுகிறது.மேலும் கேமார 16 மெகா பிக்சல், (1080 -1920) விடியோ பிக்சல் கொண்டவை.

இந்தியாவில் விற்ப்பனை:
இந்தியாவின் மொபைல் சந்தையில் வரும் ஏப்ரல்19 ஆம் தேதி சாம்சாங் சி9 வருகிறது. மற்ற மொபைல்களை விட சாம்சாங் சி9 ப்ரோ அதிமாக விற்கப்படும் என சாம்சாங் நிறுவனம் நம்புகிறது.

சாம்சாங் சாப்ட்வேர்:
சாம்சாங் சாப்ட்வேர் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழு கொண்டு சாப்ட்வேர் அமைக்கின்றனர். குவால்காம் ஸ்னாப்ட்ராகன்(எம்எஸ்எம்8976எஸ்ஜி) 653அக்டோகோர் மற்றும் கோர்டெக்ஸ்எ72 எக்ஸ்4-1.4 ஜிஎச்இசெட் போன்றவற்றில் சாம்சாங் சி9 ப்ரோ இயங்குகிறது.

பேட்டரி மற்றும் சேமிப்பு:
இந்தக்கருவி 6ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 128ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது,இதன் 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.2, ஜிபிஎஸ்யு எஸ்பி-ஒடி,
இதன் எடை 188 கிராம்.
கருப்பு மற்றும் தங்கநிறங்களில் வெளிவருகிறது சாம்சாங் சி9.

மேலும்படிக்க:சாம்சங் கேலக்ஸி J3 புரோ புதிய வரவால் ஒரங்கட்டப்படும் மாடல்கள்
சாம்சங் கேலக்ஸி J3 புரோ புதிய வரவால் ஒரங்கட்டப்படும் மாடல்கள்


Click it and Unblock the Notifications