இலவச பரிசுகளுடன் சாம்சங் மொபைல்கள்!!

|

சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன் இந்தியாவில் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்சை வெளியிட்டுள்ளது. அண்மையாக ரூ.8700ல் சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் என்ற ஸ்மார்ட்போனையும் இந்நிறுவனம் வெளியிட்டது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் மார்கெட்டில் சாம்சங் நிறுவனம் முன்னிலையில் இருந்தாலும் பல முன்னனி நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்க வேண்டி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் சாம்சங்கின் மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய போட்டியாக விளங்குவது மைக்கிரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் தான்.

கார்பான் நிறுவனமும் விரைவாக முன்னேறி வருகிறது. இந்த போட்டிகளை சமாளிப்பதற்க்காக சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இலவச பரிசு பொருட்களுடன் ஆன்லைன் விற்பனையில் உள்ளன. இலவச சலுகைகள் மற்றும் பரிசுகளுடன் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் டியோஸ்

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் டியோஸ்

இதன் சலுகை மற்றம் பரிசை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

5 இன்ஞ் டச் டிஸ்பிளே
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத்
2100mAh பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் குவாட்ரோ

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் குவாட்ரோ


இதன் சலுகை மற்றம் பரிசை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

4.7 இன்ஞ் டச் டிஸ்பிளே
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1ஜிபி ராம்
5மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத்
2000mAh பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி S4

சாம்சங் கேலக்ஸி S4

இதன் சலுகை மற்றம் பரிசை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

5 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
எக்ஸினோஸ் 5 ஆக்டா கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
13மெகாபிக்சல் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத்
2600mAh பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி நோட்3

சாம்சங் கேலக்ஸி நோட்3

இதன் சலுகை மற்றம் பரிசை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

5.7 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
ஆக்டா கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்
13மெகாபிக்சல் கேமரா
2 மெகாரிக்சல் பிரண்ட் கேமரா
3ஜிபி ராம்
wi-fi, 3ஜி
புளுடூத்
3200mAh பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி மெகா 6.3

சாம்சங் கேலக்ஸி மெகா 6.3

இதன் சலுகை மற்றம் பரிசை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

6.3 இன்ஞ் டச் டிஸ்பிளே
1.7GHZ டியுல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாரிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத்
3200mAh பேட்டரி.

 சாம்சங் கேலக்ஸி S3

சாம்சங் கேலக்ஸி S3

இதன் சலுகை மற்றம் பரிசை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

4.8 இன்ஞ் ஹச்டி டிஸ்பிளே
1.4GHZ கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத்
2100mAh பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி S டியோஸ்

சாம்சங் கேலக்ஸி S டியோஸ்


இதன் சலுகை மற்றம் பரிசை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

4 இன்ஞ் டச் டிஸ்பிளே
1GHZ பிராசஸர்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத்
1500mAh பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி யங்

சாம்சங் கேலக்ஸி யங்


இதன் சலுகை மற்றம் பரிசை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

3.2 இன்ஞ் டச் டிஸ்பிளே
1GHZ பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
3மெகாபிக்சல் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத்
1300mAh பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி ஸ்டார்

சாம்சங் கேலக்ஸி ஸ்டார்

இதன் சலுகை மற்றம் பரிசை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

3 இன்ஞ் டச் டிஸ்பிளே
1GHZ பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
2மெகாபிக்சல் கேமரா
புளுடூத்
1200mAh பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி Y டியோஸ் லைட்

சாம்சங் கேலக்ஸி Y டியோஸ் லைட்

இதன் சலுகை மற்றம் பரிசை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

2.8 இன்ஞ் டச் டிஸ்பிளே
டியுல் சிம்
ஆன்டிராய்ட் 2.3 ஓஎஸ்
2மெகாபிக்சல் கேமரா
புளுடூத்
1200mAh பேட்டரி.

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X