இன்டர்நெட்டில் கசிந்த சாம்சங் மொபைலின் படங்கள்

Posted By:

இன்று மொபைல் உலகில் ஆப்பிளை மிரட்டி கொண்டிருக்கும் சாம்சங் தனது ஒவ்வொரு மொபைலையும் ஆப்பிளை பார்த்து காப்பி அடித்தாலும் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை மொபைல் சந்தையில் பிடித்திருக்கிறது எனலாம் நண்பரே.

அந்த அளவுக்கு பல புது மாடல் மொபைல்களை சாம்சங் களமிறக்கி கொண்டே தான் இருக்கிறது அதில் அதிகம் வெற்றியும் கண்டு வருகிறது.

அந்த வகையில் சாம்சங்கின் அடுத்த மாடல் மொபைல் போனின் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது இந்த படங்களை பார்த்து சாம்சங் அதிர்ச்சி ஆகி நிற்கிறது அதே சமயம் இன்று அந்த மொபைலையும் வெளியிட்டுள்ளது அந்த மொபைல் பெயர் கர்வ்.

இது evleaks என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த படங்களை நேற்று வெளியிட்டுள்ளார் ஒரு நபர் இவர் ஏற்கனவே ஆப்பிள் ஐ போன் 5C மற்றும் 5S குறித்த படங்களை வெளியிட்டுருந்தார் அந்த படங்களில் இருப்பது போல தான் உண்மையான மொபைல் மாடல்களும் வெளிவந்தன.

தற்போது அவர் இந்த படங்களை வெளியிட்டு இருக்கிறார் அதே போல் தான் இன்று சாம்சங்கின் கர்வ் மொபைலும் வெளிவந்துள்ளது நண்பரே இதோ அந்த மொபைலை நீங்களே பாருங்கள்..

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இன்டர்நெட்டில் கசிந்த சாம்சங் மொபைலின் படங்கள்

#1

வெளியிடும் முன்பே இன்டர்நெட்டில் வெளியான சாம்சங் மொபைலின் படங்கள் இதுதான் தற்போது இந்த மொபைல் வெளிவந்துள்ளது.

இன்டர்நெட்டில் கசிந்த சாம்சங் மொபைலின் படங்கள்

#2

இந்த படம் தான் பாஸ் இன்டர்நெட்டில் வெளியான படங்கள் பாஸ் மொபைலின் தோற்றத்தை பாருங்க.

இன்டர்நெட்டில் கசிந்த சாம்சங் மொபைலின் படங்கள்

#3

அழகிய ஸ்லிம் மாடல் மொபைல்

இன்டர்நெட்டில் கசிந்த சாம்சங் மொபைலின் படங்கள்

#4

வெளியிடும் முன்பே இன்டர்நெட்டில் வெளியான சாம்சங் மொபைலின் படங்கள்

இன்டர்நெட்டில் கசிந்த சாம்சங் மொபைலின் படங்கள்

#5

இந்த மொபைல் விற்பனையில் சாதனை படைக்கும் என சாம்சங் கூறியுள்ளது.

இன்டர்நெட்டில் கசிந்த சாம்சங் மொபைலின் படங்கள்

#6

இதோட விலை தான் கொஞ்சம் அதிகம் 62 ஆயிரம் ரூபாங்க..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்