Home
Mobile

மூன்றாவது முறையாக கேலக்ஸி எஸ் IIIன் விலையைக் குறைக்கும் சாம்சங்

By Karthikeyan
மூன்றாவது முறையாக கேலக்ஸி எஸ் IIIன் விலையைக் குறைக்கும் சாம்சங்


கடந்த ஜூன் மாதம் சாம்சங் கேலக்ஸி எஸ் III என்ற ஸ்மார்ட் போனை களமிறக்கியது. விற்பனையில் சாதனைப் படைத்து வரும் இந்த போனின் விலையை மீண்டும் ஒருமுறை குறைத்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.

இதற்குமுன் இந்த சாதனத்தின் விலை 2 முறை குறைக்கப்பட்டது. இந்த சாதனம் முதலில் ஜூன் மாதம் ரூ.42,500க்கு விற்பனைக்கு வந்தது. பின் இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.38,900க்கு விற்கப்பட்டது. அடுத்து இரண்டாவது முறையாக இதன் விலை குறைக்கப்பட்டு இந்த போன் ரூ.36,900க்கு விற்கப்பட்டு வருகிறது.

தற்போது இதன் விலை மேலும் மூன்றாவது முறையாகக் குறைக்கப்பட்டு ரூ.34,900க்கு விற்கப்பட இருக்கிறது. தற்போது மொத்தமாக இந்த போனின் விலை ரூ.7,600 அளவிற்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விலைக் குறைப்பு கேலக்ஸி எஸ் III போனின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X