Home
Mobile

3ஜி மற்றும் 2ஜி வசதியுடன் வரும் சாம்சங் மொபைல்

3ஜி மற்றும் 2ஜி வசதியுடன் வரும் சாம்சங் மொபைல்

மொபைல் தயாரிப்பில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது சாம்சங் நிறுவனம். இத்தகைய பெருமைக்குறிய சாம்சங் மூலம் அடுத்து அடுத்து மொபைல்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றது.

இந்த வரிசையில், எஸ்-5550 ஷார்க் என்ற புதிய படைப்பை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். பயன்படுத்துவதற்கு எளிதாகவும், பார்ப்பதற்கு கவரும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் மொபைல் 2.2 அமோல்ட் திரை தொழில் நுட்பம் கொண்டது. 2,56,000 கலர்களுக்கு சப்போர்ட் செய்கிறது. 5 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா இதில் உள்ளதால் அற்புதமான வீடியோவையும் மற்றும் புகைப்படத்தையும் பெற முடியும்.

இந்த கேமராவின் மூலம் ஒரு நொடிக்கு 30 ஃபிரேம்களை, வீடியோ ரெக்கார்டிங்கில் பெற முடியும். அனைவரும் விரும்புகின்ற 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பம் கைவசம் இந்த மொபைலில் உள்ளது. இந்த மொபைல் எம்பிஇஜி வீடியோ ஃபார்மெட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது.

இது எல்ஐ-ஐயான் 960 எம்ஏஎச் பேட்டரி கொண்டது. இதனால் 2ஜி வசதிக்கு 623 மணி நேரமும் , 3ஜி வசதிக்கு 412 மணி நேரமும், ஸ்டான்-பை டைமிற்கு சப்போர்ட் செய்கிறது.

இந்த மொபைல் மிச சிறப்பாக மல்டிமீடியா வசதிக்கு சப்போர்ட் செய்யும். இந்த மொபைல் ரூ.10,000 விலையில் இருந்து 15,000 விலை வரையில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை மகிழ்விக்க கூடிய விரைவில் இந்த மொபைல் இந்திய சந்தையை வந்தடையும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X