சாம்சங் S5 கான்சப்ட் செம!!!
சாம்சங் கேலக்ஸி S4 ன் குளிரே இன்னும் அடங்காத நிலையில், அடுத்து S5 குறித்து தகவல்கள் வெளிவந்துவிட்டது.
இந்த S5 ஆப்பிளை விஞ்சும் தொழில்நுட்ப்பத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி ஸ்கேனருடன் வர இருக்கிறது.
இதன் மூலம் உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் மொபைலை பயன்படுத்தவே முடியாது.
மேலும் இது வாட்டர் ப்ரூப், டஸ்ட் ப்ரூப் என பல வசதிகளுடன் வெளிவர இருக்கின்றது.
இதில் 2 GHz ஆக்டா பிராஸஸர், 4GB ரேம் என ஒட்டுமொத்த சந்தயையே கலக்க இருக்கின்றது.
2014 ல் இந்த S5 யை வெளியிட சாம்சங் திட்டமிட்டிருக்கின்றது.
இதோ S5 ன் படங்கள் உங்களுக்காக......
Click Here For New Smartphones Gallery

சாம்சங் S5 கான்சப்ட் படங்கள்

சாம்சங் S5 கான்சப்ட் படங்கள்

சாம்சங் S5 கான்சப்ட் படங்கள்

சாம்சங் S5 கான்சப்ட் படங்கள்

சாம்சங் S5 கான்சப்ட் படங்கள்

சாம்சங் S5 கான்சப்ட் படங்கள்

சாம்சங் S5 கான்சப்ட் படங்கள்

சாம்சங் S5 கான்சப்ட் படங்கள்

சாம்சங் S5 கான்சப்ட் படங்கள்

சாம்சங் S5 கான்சப்ட் படங்கள்
Click Here For New Concept Smartphones Gallery


Click it and Unblock the Notifications