சாம்சங் கேலக்ஸி S5 ஆன்லைன் விலையை பாருங்க..!

By Keerthi
|

வெளியாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது சாம்சங்கின் கேலக்ஸி S5 மொபைல்.

இதில் இதன் திரை 5.1 அங்குல அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இருக்கும். பிக்ஸெல் அளவு 2560 × 1440 ஆக இருக்கிறது இந்த போனை வடிவமைப்பதில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த போனில் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் சாப்ட்வேர் தொகுப்பின் புதிய பதிப்பு, நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் கிடைக்கும்.

இதில் முக்கியமாக விரல் ரேகை ஸ்கேனர் இருக்கும். இதன் கேமரா 16 எம்.பி. திறன் மற்றும் ISO CELL சென்சார் கொண்டு கிடைக்கும்.

இதன் பிராஸஸர் 2.5GHz ஸ்நாப்ட்ரேகன் 800 கொண்டுள்ளது இதனால் இதன் வேகமும் நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம். மேலும். இதன் ரேம் மெமரி 2 ஜிபி க்கு உள்ளது அதனுடன் இதன் பேட்டரி 2800mAh திறனுடன் இருக்கிறது.

இதோ ஆன்லைனில் இது எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்று பாருங்கள்...

#1

#1

இதில் இதன் விலை ரூ.50,499

#2

#2

இதில் இதன் விலை ரூ.49,001

#3

#3

இதில் இதன் விலை ரூ.48,999

#4

#4

இதில் இதன் விலை ரூ.48,950

#5

#5

இதில் இதன் விலை ரூ.51,500

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X