Home
Mobile

சாம்சங் S4 கோல்டில் வர இருக்கிறது!!!

By Keerthi

மொபைலை தங்கத்தால் செய்து கொடுப்பது தான் இன்றைய பேஷன் போலும் முன்பு ஐ போன் கோல்டு எடிஷனில் வெளிவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் இப்போது சாம்சங்கும் களத்தில் குதித்து விட்டது.

ஆம், சாம்சங்கின் S4 மொபைல் தான் கோல்டு மாடலில் வெளிவர இருக்கிறது இதை தெரிவித்தது சவுதி அரேபியாவில் உள்ள சாம்சங்கின் ட்விட்டர் தான் நண்பரே.

இதன்மூலம் வர இருக்கும் அந்த புது மொபைலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்றது எனலாம் ஐ போனை பார்த்து தான் சாம்சங் இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது என தெரிகிறது.

தற்போது ஆப்பிளின் ஐ போன் 5C மற்றஉம்5S வந்து ஒட்டுமொத்த உலக மொபைல் சந்தையையும் கலக்கி கொண்டிருக்கையில் சாம்சங்கின் இந்த அறிவிப்பு சற்று வியக்க வைத்துள்ளது எனலாம்.

ஏற்கனவே மொபைல் உலகின் அரசனான ஆப்பிளுடன் சாம்சங் மோதி வரும் நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு மேலும் அதன் போட்டியை அதிகமாக்கி இருக்கிறது.

S4 மொபைலின் சிறப்ப அம்சங்கள் பெரும்பாலோனோருக்கு தெரியும் தெரியவில்லை எனில் இங்கே பாருங்கள்.

கேலக்ஸி S4 முன்று மாடல்களில் கிடைக்கிறது. இவை ஆக்டா ப்ராஸஸரில் இயங்ககூடியது. மேலும் இந்த ஆக்டா ப்ராஸஸர் அதி விரைவாக இயங்ககூடியது. இதில் புல் எச்டி சூப்பர் ஸ்கிரீன் உள்ளது.

16 ஜிபி இன்பில்ட் மெமரி உள்ளது. அதே நேரத்தில் 64 ஜிபி வரையிலான மெமரி கார்டையும் பயன்படுத்தலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் 13 எம்.பி கேமரா மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டதோடு, ஆட்டோபோகஸுடன் கிடைக்கிறது.

இதனுடன் LED FLASH மற்றும் 1080P அளவிலான வீடியோ ரெக்கார்டிங் வசதியும் உண்டு. மற்றுமொர் சிறப்பம்சம் இதன் ஸ்டீரியோ ஆடியோ எபெக்ட், மிகத் துல்லியமான ஒலியை நமக்கு தருகிறது.

மேலும் இதில் 2GB ரேம்
WI-FI டைரக்ட் DLNA.
ஸ்டாண்டார்டு 3.5MM ஆடியோ ஜாக் உள்ளது.
USB போர்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது
LI-ION 2600mAh பேட்டரி பேக்கப் உள்ளது.

எது எப்படியோ சாம்சங்கின் கோல்டு மொபைல் வெளிவரும் பார்த்துகலாம் விடுங்க சரி, அந்த சாம்சங் கோல்டு மொபைலின் படங்களை பாருங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இதுதான் அதன் படங்கள்

#2

#2

இதுதான் அதன் படங்கள்

#3

#3

இதுதான் அதன் படங்கள்

#4

#4

இதுதான் அதன் படங்கள்

#5

#5

இதுதான் அதன் படங்கள்

#6

#6

இதுதான் அதன் படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X