சாம்சங் S3 க்கு இன்று முதல் ஜெல்லி பீன் அப்டேட்...!
oi
-Keerthi
By Keerthi
சாம்சங்கின் மொபைல் வரலாற்றில் அதற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த மொபைல் சாம்சங்கின் கேலக்ஸி S3 தான் இந்த மொபைலின் விற்பனையை கண்டு ஆப்பிளே ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது.
மேலும் விரைவில் இது சாம்சங்கின் கேலக்ஸி S5 மாடல் மொபைலை வெளியிட உள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான S4 ஐ போனை ஒப்பிட்டால் அதன் விற்பனை மிகவும் குறைவு தான்.
இதனால் வர இருக்கின்ற அடுத்த மாடல் மொபைலான S5 ல் பல புதிய ஆப்ஷன்களை புகுத்தி வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளது.

மேலும் தற்போது S3 பயன்படுத்தும் மொபைல் யூஸர்ஸூக்கு அதன் லேட்டஸ்ட் அப்டேட் ஆன ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 யை இன்று முதல் இலவசமாச இந்தியாவில் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் சாம்சங் கூறியுள்ளது.
S5 குறித்த முறையான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Wednesday, January 8, 2014, 12:57 [IST]
Other articles published on Jan 8, 2014


Click it and Unblock the Notifications