அடுத்து இந்த மொபைல்தான்!! சாம்சங்
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட்3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் என இரண்டு சாதனங்களை அண்மையாக வெளியிட்ட பிறகு அடுத்த வெளியிடப் போகும் தனது சாதனங்களில் புதுமையை படைக்க உள்ளது.
சாம்சங் நிறுவனம் உட்பட உலகில் உள்ள பல முன்னனி மொபைல் நிறுவனங்களும் வளைவு தன்மை கொண்ட கர்வ்ட் (curved) ஓஎல்ஈடி (OLED) டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடும் முயற்ச்சியில் உள்ளனர்.
சாம்சங் நிறுவனம் இந்த மாடல் ஸ்மார்ட்போனை அடுத்து வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிட உள்ளதாக வந்துள்ளன. எல்ஜி நிறுவனமும் இந்த கர்வ் மாடல் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என்று முன்பே அறிவித்திருந்தது.
ஆன்லைனில் கர்வ் மாடல் ஸ்மார்ட்போன்கள் பற்றிய கான்செப்ட் கொண்ட படங்கள் நிறைய வலம் வருகின்றன. அவைகளை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#2
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#3
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#4
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#5
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#6
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#7
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#8
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#9
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#10
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#11
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்

#12
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications