நைட்விஷன் கேமரா கொண்ட சாம்சங் போன் பற்றி தெரியுங்களா?

By Meganathan
|

கடந்த சில ஆண்டுகளில் பல செல்போன்கள் வெலியாகிவிட்டன, ஒவ்வொரு போனும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமாகவும், பல வினோத சிறப்பம்சங்களுடனும் இருக்கும். சோனியினி புதிய செல்பி போன், ஹூன்டாயின் பெர்ஃபியூம் போன்கள் இதற்கு உதாரணமாக கூறலாம். இன்று சில வித்தியாசமான போன்களில் ஒன்றான சாம்சங் SCH-W760 பற்றி பார்ப்போமா.

நைட்விஷன் கேமரா கொண்ட சாம்சங் போன்...

இந்த போன் சாம்சங் தாய் நாடான கொரியாவில் 2009 ஆம் ஆண்டு வெளியானது, அந்த சமயத்தில் $450 விற்பனை செய்யப்பட்டது. W760-760 ஸ்லைடர் மாடலில் 2.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் சிறப்பம்சம் நைட்விஷன் முன்பக்க கேமரா தான். இதன் மூலம் இருள் சூழ்ந்த இடத்திலும் கருப்பு வெள்ளை நிறத்தில் படம் எடுக்க முடியும்.

சாம்சங் SCH-W760 பொருத்த வரை அதனஅ நைட்விஷன் கேமரா எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை, நைட்விஷன் கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் தெளிவாக இல்லை என பல சிக்கல்களை சந்தித்து சந்தையில் தோல்வியை தழுவியது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Samsung once launched a phone with a night vision camera. Check out the specs and special feature of the Samsung phone launched in 2009.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X