புக்கிங்கில் அசத்தும் சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3 நியோ...!
தற்போதைய சாம்சங் மொபைலின் ஹாட் வரவு கேலக்ஸி நோட் 3 நியோ தாங்க இதன் ஆன்லைன் புக்கிங் தற்போது பட்டையை கிளப்பி வருதுங்க.
இதோ அந்த மொபைல் பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க
5.5 நீளம் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 ஓ.எஸ் உடன் நமக்கு கிடைக்குதுங்க மேலும் இதில் 16GB க்கு இன்பில்டு மெமரி உள்ளது
இதன் கேமராவானது இதில் 8MP க்கு உள்ளது பிரன்ட் கேமரா 2MP க்கு உள்ளது இதனால் படங்களின் கிளாரிட்டி சற்று அதிகமாகவே நமக்கு கிடைக்கும்.
இதில் 1.7GHz Cortex-A15 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது இது மிகவும் வேகமாக செயல்படும் பிராஸஸர்களில் ஒன்றாகும்.
பின்பு இதன் பேட்டரி திறன் 3100mAh ஆகும் இதனால் மொபைலின் பேட்டரி மற்ற மொபைல்களை விட சற்று நன்றாக இதில் வரும்.
Click Here For The New samsung Smartphones Photos Gallery

#1
இந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#2
இந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#3
இந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#4
இந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#5
இந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#6
இந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

#7
இந்த தளத்தில் இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

Click it and Unblock the Notifications