குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் வாங்க...

Posted By:

ஸ்மார்ட்போன்களின் சந்தை விரிவடைந்துள்ள அதே நேரத்தில் குறைந்த விலையிலும் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை உருவாக்குகின்றன. ஏனெனில் மக்கள் இபொழுதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதிலேயே ஆர்வம் செலுத்துகின்றனர்.

இதனாலேயே மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் ரூ.5,000க்கும் குறைந்த விலையில் செல்போன்களை வடிவமைத்து சத்தைப்படுத்துகின்றன. இந்த குறைந்த விலை செல்போன்களை ஆன்லைனில் வாங்க நாங்கள் வழிவகை செய்கிறோம். தகவல்கள் கீழே!

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மைக்ரோமேக்ஸ் போல்ட் A35

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் வாங்க...

ஆன்ட்ராய்டு 2.3.5 இயங்குதளம்,
1 GHz செயலி,
256 எம்பி ரேம்,
2 எம்பி கேமரா,
16ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
விலை ரூ.4,250 - வாங்க...

இன்டெக்ஸ் பிளேயர்:

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் வாங்க...

டூயல்சிம் வசதி,
2.8 அங்குல தொடுதிரை,
1.3 எம்பி கேமரா,
16ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
விலை ரூ.2,790
விரைவில் சந்தைக்கு வரவுள்ளது...

நோக்கியா ஆஷா 305:

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் வாங்க...

டூயல்சிம் வசதி,
3 அங்குல எல்சிடி தொடுதிரை,
2 எம்பி கேமரா,
FM ரேடியோ வசதி,
32 ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
விலை ரூ.4,350 - வாங்க...

கார்பன் ஸ்மார்ட் A2:

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் வாங்க...

ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
1 GHz செயலி,
256 எம்பி ரேம்,
3 எம்பி கேமரா,
4 அங்குல திரை,
16ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
விலை ரூ.4,990 - வாங்க...

சாம்சங் ரெக்ஸ் 70 S3802

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் வாங்க...

இரட்டை சிம் (ஜிஎஸ்எம், ஜிஎஸ்எம்)
3 அங்குல டிஎஃப்டி தொடுதிரை.
2 எம்.பி. கேமரா,
சேமிப்பு திறனை 32 ஜிபி வரை விஸ்தரிக்கலாம்,
1000mAh பேட்டரி
விலை ரூ .4385 - வாங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For New Handsets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot