சாம்சங் திருவிழா: 30% வரை சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் இதுதான் சரியான தருணம். உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்காக 30% வரை சலுகை விலையை அறிவித்துள்ளது.

சாம்சங் திருவிழா: 30% வரை சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்

கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனமும் இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனமும் இணைந்து சாம்சங் நிறுவனத்தின் முக்கிய மாடல்களுக்கு இந்த சலுகை விலையை அறிவித்துள்ளதால் இந்திய வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சீன நிறுவனங்களான சியாமி, ஜியோனி, ஹூவாய் போன்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது சாம்சங் நிறுவனத்திற்கு இந்திய வாடிக்கையாளர்களிடையே நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.

சிறந்த சேவை, வாடிக்கையாளர் சேவை மையம், சர்வீஸ் செண்டர் என அனைத்திலும் சாம்சங் சேவையில் இந்திய வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்துள்ளன்ர். இந்த நிலையில் சலுகை விலையில் கிடைக்கும் சாம்சங் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி ஆன் 7 புரோ

சாம்சங் கேலக்ஸி ஆன் 7 புரோ

11% சலுகை விலை

 • 5.5 இன்ச் TFT டிஸ்ப்ளே
 • 1.2 Ghz குவாட்கோர் பிராஸசர்
 • 2 GB ரேம், 16 GB இண்டர்னல் மெமரி
 • டூயல் சிம்
 • ஆண்ட்ராய்டு 6.0
 • 4G VoLTE, வைபை, புளூடூத்
 • 13 MP கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • 4G, வைபை, புளூடூத்
 • 3000 mAh பேட்டரி
 • சாம்சங் கேலக்ஸி ஆன் 5 புரோ

  சாம்சங் கேலக்ஸி ஆன் 5 புரோ

  10% சலுகை விலை

  • 5 இன்ச் TFT HD டிஸ்ப்ளே உடன் 234.35 PPI
  • 1.3 GHz எக்சினோஸ் 3475 குவாட்கோர் பிராஸசர்
  • 2GB ரேம் மற்றும் 16GB ROM
  • டூயல் மைக்ரோ சிம்
  • 8MP கேமிரா மற்றும் LED பிளாஷ்
  • 5 MP செல்பி கேமிரா
  • 4G/வைபை
  • புளூடூத் 4.1
  • 2600mAh பேட்டரி
  • சாம்சங் கேலக்ஸி C7 புரோ

   சாம்சங் கேலக்ஸி C7 புரோ

   13% சலுகை விலை

   • 5.7 இன்ச் டிஸ்ப்ளே
   • 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 626பிராஸசர்
   • ஆண்ட்ராய்டு 6.0.1
   • 4 GB ரேம்,
   • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
   • டூயல் சிம்
   • 16 MP கேமிரா
   • 16 MP செல்பி கேமிரா
   • 4G LTE
   • பிங்கர் பிரிண்ட்
   • 3300mAh பேட்டரி
   • சாம்சங் கேலக்ஸி ஆன் 8

    சாம்சங் கேலக்ஸி ஆன் 8

    15% சலுகை விலை

    • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) FHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    • 1.6GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7580 பிராஸசர்
    • 3GB ரேம்,
    • 16GB இண்டர்னல் மெமரி
    • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow)
    • டூயல் சிம்
    • 13MP பின்கேமிரா
    • 5MP செல்பி கேமிரா
    • 4G LTE
    • 3300mAh பேட்டரி
    • சாம்சங் மெட்ரோ 350 (புளூ-கருப்பு)

     சாம்சங் மெட்ரோ 350 (புளூ-கருப்பு)

     24% சலுகை விலை

     • 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளே
     • 2MP பின்கேமிரா
     • 312MHz சிங்கிள் கோர் பிராஸசர்
     • 32MB ரேம்,
     • டூயல் சிம்
     • 1200mAH பேட்டரி
     • சாம்சங் கேலக்ஸி J5

      சாம்சங் கேலக்ஸி J5

      13% சலுகை விலை

      • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
      • 1.2 GHz பிராஸசர்
      • 2ஜிபி ரேம்
      • 16ஜிபி |ஸ்டோரேஜ்
      • 128 ஜிபி வரை எஸ்டி கார்ட்
      • ஆண்ட்ராய்டு 6.0
      • டூயல் சிம்
      • 13 MPபின்கேமிரா
      • 5 MP செல்பி கேமிரா
      • 4G, வைபை, புளூடூத்
      • 3100mAh திறனில் பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்

       சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்

       18% சலுகை விலை

       • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
       • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
       • 3ஜிபி ரேம்
       • 16ஜிபி ஸ்டோரேஜ்
       • 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
       • ஆண்ட்ராய்டு 6.0
       • டூயல் சிம்,
       • 13 எம்பி பின்கேமிரா
       • 8எம்பி செல்பி கேமிரா
       • பிங்கர் பிரிண்ட் சென்சார்
       • 4G LTE
       • 3300mAh திறனில் பேட்டரி
       • சாம்சங் கேலக்ஸி J மேக்ஸ்

        சாம்சங் கேலக்ஸி J மேக்ஸ்

        15% சலுகை விலை

        • 7-இன்ச் (1280 × 800 pixels) WXGA TFT டிஸ்ப்ளே
        • 1.5 GHz குவாட்கோர் பிராஸசர்
        • 1.5GB ரேம்
        • 8GB ஸ்டோரேஜ்
        • 200GB வரை எஸ்டி கார்டு
        • ஆண்ட்ராய்டு 5.1
        • டூயல் சிம்,
        • 8MP பின்கேமிரா
        • 2MP செல்பி கேமிரா
        • 4G VoLTE
        • 4000mAh பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி J2 4G DUOS SM-J210FZDDINS

         சாம்சங் கேலக்ஸி J2 4G DUOS SM-J210FZDDINS

         • 5-7-இன்ச் (1280 x 720 Pixels) HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
         • 1.5 GHz குவாட்கோர் SC8830 பிராஸசர்
         • 1.5GB ரேம்
         • 8GB ஸ்டோரேஜ்
         • 32GB வரை எஸ்டி கார்டு
         • ஆண்ட்ராய்டு 6.0
         • டூயல் சிம்,
         • 8MP பின்கேமிரா
         • 2MP செல்பி கேமிரா
         • 4G VoLTE
         • 2600 mAh பேட்டரி
         • சாம்சங் நோட் 5

          சாம்சங் நோட் 5

          24% சலுகை விலை

          • 5.7 இன்ச் குவாட் HD (2560×1440 pixels) (518ppi) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
          • ஆக்டோகோர் (Quad 2.1GHz + Quad 1.5GHz) 64 பிட் 14nm எக்ஸினோஸ் 7420 பிராஸசர்
          • 4GB LPDDR4 ரேம்
          • 32GB / 64GB ஸ்டோரேஜ்
          • ஆண்ட்ராய்டு 5.1.1 (Lollipop)
          • 16MP பின்கேமிரா
          • 5MP செல்பி கேமிரா
          • ஹார்ட்ரேட் சென்சார், பிங்கர் பிரிண்ட் சென்சார்
          • 4G LTE / 3G HSPA+
          • 3000mAh பேட்டரி
          • சாம்சங் கேலக்ஸி S7

           சாம்சங் கேலக்ஸி S7

           • 5.5 இன்ச் குவாட் HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
           • எக்ஸினோஸ் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
           • 4GB ரேம்With 32GB ஸ்டோரேஜ்
           • LTE
           • வைபை
           • NFC
           • புளூடூத் 4.2
           • டூயல் சிம்
           • 12MP பின்கேமிரா
           • 5MP செல்பி கேமிரா
           • IP68
           • பிங்கர் பிரிண்ட் சென்சார்
           • 3600 MAh பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung, one of the most popular and biggest smartphone brand around the globe is offering upto 30% off on its mobile phones for Indian consumers.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X