சாம்சங் மொபைல் வெடித்தது!
வெளிநாட்டில் விச்நேக்ஸ் என்ற நபர் தன்னுடைய சாம்சங் மொபைல் வெடித்து விட்டதாக இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இவருடைய சாம்சங் கேலக்ஸி S3 மொபைலை இரவில் தூங்க போகும் போது சார்ஜ் போட்டிருக்கிறார்.
நள்ளிரவில் திடீர் என வெடிக்கும் சத்தம் கேட்டு விழித்து பார்த்திருக்கார் பார்த்தால் அவருடைய சாம்சங் கேலக்ஸி S3 ல் இருந்து புகை வந்துகொண்டிருந்தது.
அப்போது தான் அவருக்கு தெரிந்திருக்கிறது தன்னுடைய அழகிய சாம்சங் கேலக்ஸி S3 தான் வெடித்திருக்கின்றது என்று.
மேலும் அவர் வெடித்த மொபைலின் போட்டோக்களையும் ஆதாரத்திற்க்கு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் சாம்சங் மீது வழக்கு தொடர போவதாகவும் அறிவித்திருந்தார்.
உங்ககிட்ட சாம்சங் மொபைல் இருக்கா பாக்கெட்ல கீது போட்றாதீங்க அப்பறம்......
சரி அந்த வெடிச்ச மொபைல் படங்கள் கீழே இருக்கு பாருங்க.
Click Here For New Smartphones Gallery

வெடிச்ச மொபைல் படங்கள்

வெடிச்ச மொபைல் படங்கள்

வெடிச்ச மொபைல் படங்கள்

வெடிச்ச மொபைல் படங்கள்

வெடிச்ச மொபைல் படங்கள்

வெடிச்ச மொபைல் படங்கள்

வெடிச்ச மொபைல் படங்கள்
Click Here For New Concept Smartphones Gallery


Click it and Unblock the Notifications