Home
Mobile

கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம்

குறிப்பாக மற்ற ஸ்மார்டபோன்களை விட இந்த ஸ்மார்ட்போன் சற்று வித்தியசமான வடிவமைப்பில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் உருவாக்கும் கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்டபோன்களை விட இந்த ஸ்மார்ட்போன் சற்று வித்தியசமான
வடிவமைப்பில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம்

ஆன்லைனின் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இம்முறை இரண்டு கேல்கஸி நோட் 10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேலக்ஸி எஸ்10 சீரிஸில் அறிமுகமான கேலக்ஸி எஸ்10இ மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் கேலக்ஸி நோட் 10 மாடலை உருவாக்குவது பற்றி சாம்சங் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாதக ஸ்டான்டர்டு மாடலில் 6.7-இன்ச் குவாட் ஹெச்டி பேனல் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்கிறது.

கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம்

இதற்குமுன்பு கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 2-ம் தேதி முதல் சிவப்பு நிற கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம்

குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி, கைரேகை சென்சார், இணைப்பு ஆதரவு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.16,990-ஆக உள்ளது
Best Mobiles in India

English summary
Samsung might launch two different-sized Galaxy Note 10 models this year: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X