Home
Mobile

இந்தமுறை மிஸ் பண்ணாதிங்க: அட்டகாச அம்சங்களோடு அமேசானில் Samsung M31s!

சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் ஸ்மார்ட்போன் அமேசான் பிரைம் தினத்தில் விற்பனைக்கு வந்து சிறிது நேரத்தில் ஸ்டாக் முடிந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

சாம்சங் எம்31 எஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் எம்31 எஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் எம்31 எஸ் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது அமேசான் பிரைம் தின விற்பனையில் விற்பனைக்கு வந்தது.

ஆகஸ்ட் 27 முதல் மீண்டும் விற்பனை

ஆகஸ்ட் 27 முதல் மீண்டும் விற்பனை

இருப்பினும் இது விற்பனைக்கு வந்த சிறிது நேரத்திலேயை ஸ்டாக் முடிந்து சோல்ட் அவட் ஆனது. இந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் இன்று (ஆகஸ்ட் 27) முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருப்பதால் 90 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

64 மெகா பிக்சல் முதன்மை கேமரா

64 மெகா பிக்சல் முதன்மை கேமரா

இதில் 64 மெகா பிக்சல் முதன்மை கேமராவோடு குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதில் பின்புற கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் அமைப்பு மற்றும் 64 எம்பி பிரைமரி லென்ஸ் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்சல் செல்பி ஷூட்டர் அம்சம் உள்ளது.

6000 எம்ஏஹெச் பேட்டரி

6000 எம்ஏஹெச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போனில் மைக்ரோ சைட் வசதி உள்ளது. இதில் 6000 எம்ஏஹெச் பேட்டரியை 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு இருக்கிறது. இதில் முழு ஹெச்டி ப்ளஸ் தெளிவுத்திறனோடு அமோலெட் டிஸ்ப்ளே உள்ளது.

6.5 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.5 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சம் குறித்து பார்க்கையில் 6.5 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 2400x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மிராஜ் ப்ளூ மற்றும் மிராஜ் ப்ளாக் நிறத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

விலை விவரங்கள்

விலை விவரங்கள்

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடலின் விலை ரூ.19,499 எனவும் 8 ஜிபி ரேம் ப்ளஸ் 128 ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் விலை ரூ.21,499 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் இன்று ஆகஸ்ட் 27 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung M31s Next Sale Start at Today Now Can Purchase On Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X