அசத்தலான வடிவமைப்பில் புதிய சாம்சங் மொபைல்!
oi
-Staff
By Super

வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் புதிய மொபைல்களை வழங்கி வருகிறது சாம்சங் நிறுவனம். சமீபத்தில் சாம்ப் டீலக்ஸ் டியோஸ் சி-3312 என்ற மொபைலை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்டது. வாடிக்கையாளர்களின் மனதை எளிதில் கவரும் வடிவமைப்பும் கொண்டுள்ளது.
இதன் தொடுதிரை 2.8 இஞ்ச் கியூவிஜிஏ தொழில் நுட்பத்தினை வழங்கும். இந்த மொபைல் வெர்சுவல் கியூவர்டி கீப்பேட் வசதி கொண்டது. இதில் ஹிந்தியிலும் டைப் செய்யலாம். ஃபேஸ்புக், டிவிட்டர் ஆப்ஸ், யாஹூ மெசன்ஜர், எம்எஸ்என், சாம்சங் சாட் ஆன் மல்டி ஐஎம் போன்ற வசதிகளை இந்த புதிய சாம்ப் டீலக்ஸ் டியோஸ் சி-3312 மொபைலில் பெறலாம்.
போதுமான அளவு சிறந்த துல்லியத்துடன் புகைப்படத்தினை பெற இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய பயன்பாடுகளை கொடுக்கும் இந்த சாம்ப் டீலக்ஸ் டியோஸ் சி-3312 மொபைல் ரூ.4,790 விலையில் கிடைக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications