விரைவில் சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.!

Written By:

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என அமேசான் தளத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.16,990-ஆக உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
5.7-இன்ச் டிஸ்பிளே:

5.7-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் (1080-1920) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவை இதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

13மெகா பிக்சல்:

13மெகா பிக்சல்:

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, அதனுடன் பின்புற சென்சார் எப் / 1.7 துளை லென்ஸுடன் இணைந்திருக்கும். மேலும் முன்புற செல்பீ கேமரா 13 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

4ஜிபி ரேம்;

4ஜிபி ரேம்;

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 32ஜிபி வரை மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

 ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியா டெக் எம்டிகே பி25 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜேக், யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:

பேட்டரி:

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் பொருத்தவரை 3300 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி, இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung to launch new phone in India soon Here are the details ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot