Home
Mobile

விற்பனையில் மாஸ்காட்டும் கேலக்ஸி போன்கள்-நெ.1 இடத்தில் சாம்சங்.!

சாம்சங் நிறுவனம் விற்பனையில் கடந்த 6 ஆண்டதாக சரிவை சந்தித்து வந்தது. மேலும், விற்பனையிலும் பின் தங்கியிருந்தது. இந்நிலையில், மீண்டும் தான் இழந்தை மார்க்கெட்டை மீண்டும் நெ.1 இடத்தை பிடித்து விட்டதாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விற்பனையில் மாஸ்காட்டும் கேலக்ஸி போன்கள்-நெ.1 இடத்தில் சாம்சங்.!

மேலும், அதில் தற்போது, லேக்ஸி போன்கள் அதிகளவில் விற்பனையாகின்றது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நடுத்தர மற்றும் எளிய குடும்பத்தினரை நோக்கிய சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.

சாம்சங் 7.5 கோடி விற்பனை:

சாம்சங் 7.5 கோடி விற்பனை:

இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டியில் 2வது காலாண்டில் 7.5 கோடி செல்போன்களை விற்பனை செய்துள்ளதாக, அமெரிக்காசை சேர்ந்த தகவல் தொடர்பு நிதி தொடர்பான சர்வதேச ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கார்டர் தெரிவித்துள்ளது.

6 ஆண்டாக பின்னடைவு:

6 ஆண்டாக பின்னடைவு:

சாம்சங் நிறுவனத்துக்கு கடந்த 6 ஆண்டாக சந்தையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது, அந்த நிறுவனம் விற்பனையில் முன்னயில் இருப்பதாக செய்தி குறிப்பில் கூறியுள்ளது. மேலும், சாம்சங் கேலக்சி ஏ வரிசை செல்போன்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர விலை ரகங்களின் விற்பனை நன்றாக இருக்கின்றது. நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு கைகொடுக்கும் வகையில், இருக்கின்றது.

செல்போன் விற்பனை மந்தம்:

செல்போன் விற்பனை மந்தம்:

சர்வதேச அளவில் செல்போன் விற்பனை மந்தமாகியுள்ளது கார்டர் நறுவன மூத்த ஆய்வு இயக்குநர் அன்சுல் குப்தா கூறியுள்ளார். சர்வதேச அளசில் 2வது காலாண்டில் செல்போன் விற்பனை 1.7 சதவீதும் சரிந்து 368 மில்லியன் போன்களே விற்பனையாகியுள்ளன. இந்த விற்பனைக்கு மந்தத்திற்கு காரணம் செல்போன்களில் விலை உயர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 10:

சாம்சங் கேலக்ஸி எஸ் 10:

இந்த போன்களின் விற்பனையும் மந்தமாகியுள்ளது என்று குப்தா கூறினார். செல்போன் விற்பனையை அதிகரிக்க புதிய, புதிய வசதிகளை செல்போன் நிறுவனங்கள் அறிமுகம் செய்தவாக குப்பதா கூறினார் குப்தா.

ஆப்பிள் நிறுவன விற்பனை:

ஆப்பிள் நிறுவன விற்பனை:

13.8 சதவீதம் கடந்த ஆண்டை விட ஆப்பிள் நிறுவனத்துக்கு விற்பனை இந்தாண்டு குறைந்துள்ளதாக ஆப்பிள் அவர் தெரிவத்தார்.

சீனாவுக்கு முதலிடம்:

சீனாவுக்கு முதலிடம்:

சர்வதேச அளவில் 101 மில்லியன் செல்போனை விற்று சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட 0.5 சதவீதம் குறைவு. இந்தயிவில் 35.7 சதவீதம் விற்பனையாகியுள்ளன. மொத்த விற்பனையில் 13.7 சதவீதம், கடந்த ஆண்டை விட தற்போது, 2.3 சதவீதம் அளவுக்கு செல்போன் விற்பனை இந்தியாவில் குறைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung is again No. 1 in Cell Phone Sales : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X