சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய சூப்பர் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மானிட்டர்.!

சாம்சங் சிஎச்ஜி90 ஜிஎல்இடி கேமிங் மானிட்டர் பொதுவாக 32:9 காட்சி விகிதம் கொண்டுள்ளது, அதன்பின் வீடியோ கேம் போன்றபயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும்.

By Prakash
|

சாம்சங் நிறுவனம் புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி புதிய சூப்பர் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மானிட்டர் ஒன்றை தயாரித்துள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. வீடியோ கேம், மற்றும் பல்வேறு பணிகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய சூப்பர் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மானிட்டர்

சாம்சங் கொண்டுவந்துள்ள இந்த சாதனத்தின் மாடல் நம்பர் சிஎச்ஜி90 ஜிஎல்இடி கேமிங் மானிட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது மற்ற மானிட்டர் காட்சிகளைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. மேலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த வைட் ஆங்கிள் மானிட்டர்.

32:9 காட்சி விகிதம்:

32:9 காட்சி விகிதம்:

சாம்சங் சிஎச்ஜி90 ஜிஎல்இடி கேமிங் மானிட்டர் பொதுவாக 32:9 காட்சி விகிதம் கொண்டுள்ளது, அதன்பின் வீடியோ கேம் போன்றபயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு திரைகள் ஒன்றாக இருப்பது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

 வீடியோ கேம்ஸ் :

வீடியோ கேம்ஸ் :

இப்போது வரும் புதிய வீடியோ கேம்ஸ் அனைத்திற்க்கும் இந்த வைட் ஆங்கிள் மானிட்டர் மிக அருமையாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, கேம் டெவலப்பர்கள் இதற்க்கு தகுந்தபடி பல்வேறு புதிய முயற்சிகளை உருவாக்குகின்றனர்.

 இன்டநெட்:

இன்டநெட்:

திரையின் ஒரு பாகத்தில் ஒரு வீடியோ கேமை நீங்கள் விளையாடலாம், பின்னர் திரையின் வலது பக்கத்தில் யூடியூப் போன்ற அனைத்துஇன்டநெட் வசதிகளையும் பயன்படுத்த முடியும்.

 விலை:

விலை:

இதன் விலை மதிப்பு பொறுத்தவரை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கணினி சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சூப்பர் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மானிட்டர்.

Best Mobiles in India

English summary
Samsung is about to release the widest computer monitor you can buy ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X