Home
Mobile

பட்ஜெட் விலையில் கேலக்ஸி ஜே3 & கேலக்ஸி ஜே7 (2018) அறிமுகம்.!

குறிப்பாக கேலக்ஸி ஜே7 (2018) சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

தொடர்ந்து சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது கேலக்ஸி ஜே3 மற்றும் கேலக்ஸி ஜே7 (2018) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் கேலக்ஸி ஜே3 & கேலக்ஸி ஜே7 (2018) அறிமுகம்.!

கேலக்ஸி ஜே3 மற்றும் கேலக்ஸி ஜே7 (2018) ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்துடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள.

கேலக்ஸி ஜே7 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக கேலக்ஸி ஜே7 (2018) சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் கேலக்ஸி ஜே3 & கேலக்ஸி ஜே7 (2018) அறிமுகம்.!

கேலக்ஸி ஜே3 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மேலும் கேலக்ஸி ஜே7 (2018) சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் கேலக்ஸி ஜே3 & கேலக்ஸி ஜே7 (2018) அறிமுகம்.!

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung introduces 2018 refreshed editions of Galaxy J3, Galaxy J7 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X