புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் பெறும் சாம்சங் இன்ஃபியூஸ்!
oi
-Staff
By Super

எல்லா மொபைல் நிறுவனங்களும் புதிய புதிய அப்டேஷன்களை வழங்கி கொண்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் புதிய மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களையும் கொடுப்பது மட்டும் அல்லாமல் அதற்கு புதிய அப்டேஷன் வசதிகளையும் கொடுக்கிறது. இன்ஃபியூஸ் 4-ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 2.3.6 ஜின்ஜர்பிரெட் ஓஎஸ் அப்டேட் வசதியை அறிவித்து உள்ளது சாம்சங்.
இந்த புதிய ஓஎஸ் தொழில் நுட்பத்தில் கூல் ஜாஸ் என்ற புதிய ஃபாண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் புதிய அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்ய முடியும். இந்த ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தில் பவர் மேனேஜ்மெண்ட் வசதியையும் பெறலாம்.
இப்படி நிறைய பல தொழில் நுட்ப வசதிகளை அளிக்க இருக்கிறது இந்த ஆன்ட்ராய்டு 2.3.6 ஜின்ஜெர்பிரெட் ஓஎஸ். சாம்சங் வெப்சைட்டில் இந்த புதிய வசதியை அப்டேட் செய்யலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications