Just In
- 3 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 4 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 4 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 5 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- Movies
கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது... பிக் பாஸ் அசீமை நேரடியாக அட்டாக் செய்த மகேஸ்வரி
- News
மாயத்தோற்றத்தை உருவாக்கும் மத்திய பட்ஜெட்! இன்னும் எதிர்பார்த்தோம்! ஏமாற்றமே மிச்சம் -கொங்கு ஈஸ்வரன்
- Sports
54 பந்துகளில் சுப்மன் கில் சதம்.. நியூசி. பந்துவீச்சை சிதறடித்த இந்தியா.. இமாலய இலக்கு நிர்ணயம்
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒரு மாதத்திற்கு 40 ஆயிரம் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்கள் விற்பனை!

சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் ஒரு மாதத்திற்கு 40,000 போன்கள் விற்பனையாவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் கடந்த 2011-ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் செப்டம்பர் மாதம் அறிமுகமானது.
நம் நாட்டில் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான தொழில் நுட்ப சேவையை வழங்கி, வாடிக்கையாளர்களின் பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் இன்னும் ஒரு மாதத்திற்கு 40,000 போன் விற்பனையாகிறது.
சாம்சங் நிறுவனம் வெளியிட்டதிலேயே கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் வரை, இந்த கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் தான் அதிக விலை கொண்டதாக இருந்தது.
கேலக்ஸி நோட் மெலிந்த கவர்ச்சிகரமான தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்த ஒரு ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் வெளியான 5 மாதத்திலேயே 50 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகிவிட்டதாகவும் ஒரு தகவலை பார்த்தோம்.
அதன் பிறகு இன்னும் ஒரு மாதத்திற்கு 40,000 ஸ்மார்ட்போன் விற்பனையாகின்றது என்பது இந்த ஸ்மார்ட்போனின் சிறந்த தொழில் நுட்பத்தையும், வாடிக்கையாளர்களின் வரவேற்பினையுமே குறிக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ரூ. 34,990 விலை கொண்டது. சாம்சங் நிறுவனத்தின் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் 32,990 விலையை கொண்டது.
அடுத்ததாக அனைவரும் எதிர்பார்க்கும் கேலக்ஸி நோட்-II ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்டு மாதம் அறிமுகமாக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470