சாம்சங் SM-G9298 உயர்-ரக ப்ளிப் போன் மற்றும் இதர தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்

|

ஸ்மார்ட்போன் சந்தையில் உயர்-ரக அதிக திறனுள்ள பல்வேறு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதை யாரும் மறுக்க முடியாது. அதிகம் செலவு செய்யும் ஸ்மார்ட்போன் ப்ரியர்களுக்கு அதிநவீன பிராசஸர், அதிக திறன் கொண்ட ரேம், தலைசிறந்த டிஸ்ப்ளே மற்றும் டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களுக்கு நிகரான கேமரா உள்ளிட்டவை ஸ்மார்ட்போனிலேயே பெற முடியும்.

சாம்சங் SM-G9298 உயர்-ரக ப்ளிப் போன் மற்றும் இதர தலைசிறந்த ஸ்மார்ட்போன

இவ்வகையான ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள், சோனி, எச்டிசி போன்ற முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பாக இருக்கிறது. இத்துடன் இவற்றில் தலைசிறந்த டிஸ்ப்ளே மற்றும் மெட்டல் வடிவமைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

எனினும், வாடிக்கையாளர்களுக்கு பழைய காலத்து ப்ளிப் போன்களை போன்ற சவுகரியம் இன்றைய சாதனங்களில் கிடைப்பதில்லை. பழைய ப்ளிப் போன்கள் பார்க்கவும் அழகாக காட்சியளித்தன. இவை புதியதொரு அனுபவத்தை வழங்குவதோடு மெமரி லேனிற்கு எப்போதும் எடுத்துச் செல்லும்.

ஒ.கே. கூகுள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பயனுள்ள கமாண்டுகள்ஒ.கே. கூகுள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பயனுள்ள கமாண்டுகள்

சாம்சங் நிறுவனம் இவ்வகையான ப்ளிப்போன்களில் உயர் ரக அம்சங்களுடன் தயாரித்துள்ளது. இந்த போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம், அதிநவீன டிஸ்ப்ளே மற்றும் சக்திவாயந்த ஹார்டுவேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இங்கு சாம்சங் உயர் ரக ப்ளிப் போன்களுடன் ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைக்கும் மற்ற நிறுவனங்களின் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களை பட்டியலிட்டுள்ளோம்.

ஒன்பிளஸ் 5, 128 ஜிபி

ஒன்பிளஸ் 5, 128 ஜிபி

இதன் விலை ரூ.32,999

* 5.5 இன்ச் ஃபுல் எச்டி, AMOLED ஸ்கிரீன்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிபிசெட்

* 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 20 எம்பி, 16 எம்பி கேமரா மாட்யூல், 2X ஆப்டிக்கல் சூம் வசதி

* 16 எம்பி செல்ஃபி கேமரா

* 3300 எம்ஏஎச் பேட்டரி

* டேஷ் சார்ஜிங் வசதி

* ப்ளூடூத், என்எஃப்சி, வைபை

* எல்டிஇ, வோல்ட்இ

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

இதன் விலை ரூ.31,815

* 6.0 இன்ச் ஃபுல் எச்டி, சூப்பர் AMOLED ஸ்கிரீன்

* ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 653 சிபிசெட்

* 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 16 எம்பி, 16 எம்பி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்

* 16 எம்பி செல்ஃபி கேமரா

* 3300 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்

இதன் விலை ரூ.64,900

* 6.2 இன்ச் கியூஎச்டி, சூப்பர் AMOLED ஸ்கிரீன்

* ஆக்டாகோர் எக்சைனோஸ் 9 / ஸ்னாப்டிராகன் 835 சிபிசெட்

* 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* டூயல் பிக்சல் 12 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 3500 எம்ஏஎச் பேட்டரி

ஹானர் 8 ப்ரோ

ஹானர் 8 ப்ரோ

இதன் விலை ரூ.29,999

* 5.7 இன்ச் குவாட் எச்டி, வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* ஆக்டாகோர் கரின் 960 சிபிசெட்

* 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 12 எம்பி, 12 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 4000 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் 3டி

ஒன்பிளஸ் 3டி

இதன் விலை ரூ.27,999

* 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே

* 2.35 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

* 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 16 எம்பி செல்ஃபி கேமரா

* 3400 எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி ஜி6

எல்ஜி ஜி6

இதன் விலை ரூ.36,990

* 5.7 இன்ச் கியூஎச்டி எல்சிடி டிஸ்ப்ளே

* குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம், 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 3300 எம்ஏஎச் பேட்டரி

 மோட்டோரோலா மோட்டோ இசட் 2 பிளே

மோட்டோரோலா மோட்டோ இசட் 2 பிளே

இதன் விலை ரூ.27,999

* 5.5 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

* 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்

* 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 12 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 3000 எம்ஏஎச் பேட்டரி

எச்டிசி யு11

எச்டிசி யு11

இதன் விலை ரூ.59,500

* 5.5 இன்ச் குவாட் எச்டி சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளே

* 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாபிடிராகன் 835 பிராசஸர்

* 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 12 அல்ட்ரா பிக்சல் பிரைமரி கேமரா

* 16 எம்பி செல்ஃபி கேமரா

* 3000 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Here we have compared the Samsung's high-end flip phones Leadership 8 to best smartphones available in the market.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X