Home
Mobile

பட்ஜெட் விலையில் புதிய சாம்சங் கஸ்டோ-2 மொபைல்!

By Super

பட்ஜெட் விலையில் புதிய சாம்சங் கஸ்டோ-2 மொபைல்!
பட்ஜெட் விலையில் அதிக நேரம் டாக் டைம் வழங்கும் மொபைலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் கஸ்டோ-2 மொபைல் சரியானதாக இருக்கும். இந்த மொபைல் 2 இஞ்ச் திரையினை கொண்டு 128 X 160 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும்.

வெறும் 100 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் கையாள்வதற்கு மிக எளிதான ஒன்றாக இருக்கும். இந்த மொபைல் சிறப்பாக இயங்க இதன் 400 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணை புரியும். 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த மொபைல் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டது. இதில் சிறப்பான வீடியோ ரெக்கார்டிங்

வசதியினையும் பெற முடியும்.

64எம்பி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் இதன் மூலம் பெறலாம். ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் போன்ற பொழுதுபோக்கு அம்சத்தினையும் இதில் பயன்படுத்தலாம். பிரவுசிங் வசதியினை பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இதில் பிரவுசிங் செய்யும் வசதியும் உள்ளது. மேலும் இதில் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினையும் பெறலாம்.

இது போன்ற தொழில் நுட்பங்களுக்கு சிறந்த வகையில் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த மொபைல் ஸ்டன்டர்டு எல்ஐ-அயான் 1,000 எம்ஏஎச் பேட்டரியையும் வழங்கும். இதன் மூலம் 14.6 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும், 7 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் எளிதாக பெற முடியும்.

இந்த கஸ்டோ-2 மொபைல் அமெரிக்க சந்தையை ஹிட் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த மொபைல் இந்திய மொபைல் சந்தையிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விலையில் இந்த மொபைல் ரூ.4,500 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X