Home
Mobile

மலிவு விலையில் புதிய சாம்சங் குரு மொபைல்!

By Super
மலிவு விலையில் புதிய சாம்சங் குரு மொபைல்!

குறைந்த விலை கொண்ட சாம் மொபைலை வாங்க வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையளர்களுக்கு, பட்ஜெட் விலையில் புதிய மொபைலை உருவாக்கி உள்ளது சாம்சங் நிறுவனம். குரு இ-1205 என்ற பெயர் கொண்ட இந்த சாம்சங் மொபைல் 1.52 இஞ்ச் திரையை கொண்டது.

இந்த திரையின் மூலம் 128 X 128 பிக்ஸல் திரை துல்லியத்தின் மூலம் தகவல்களை தெளிவாக பார்க்க முடியும். ஆனால் குறைந்தவிலை கொண்ட இந்த மொபைலில் கேமரா வசதி வழங்கப்படவில்லை. சாம்சங் குரு மொபைலில் 2ஜிபி வரை இன்டர்னல் வசதியினை பெற முடியும்.

பொழுதுபோக்கு அம்சமாக ஆடியோ பிளேயர் மற்றும் வீடியோ பிளேயர் வசதியினையும் இந்த மொபைலில் பயன்படுத்தலாம். ஸ்டான்டர்டு 800-எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி உள்ளதால் சிறந்த டாக் டைமினையும் வழங்கும்.

இந்த மொபைலில் 9 மணி நேரம் டாக் டைம் மற்றும் 34 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும். குறைந்த விலை கொண்ட இந்த மொபைலை ரூ.1,200 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X