Home
Mobile

புதிய சிடிஎம்ஏ போனை களமிறக்கும் சாம்சங்

By Super
புதிய சிடிஎம்ஏ போனை களமிறக்கும் சாம்சங்
அதி நவீன வசதியுடன் தலைகாட்ட இருக்கிறது சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடல் சாம்சங் குரு-539. இந்த மொபைல் சிடிஎம்ஏ சிம் வசதியுடன், இரண்டு மெமரி ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டிருக்கும். இது கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு மெமரி ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் நிச்சயம் பிடித்த ஒன்றாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுக்கிறது. ஏனெனில் இதில் 800 எம்எச்இசட் பவர்ஃபுல் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 1.77 இஞ்ச் லெட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. கேட்டு மற்றும் பார்த்து மகிழக்கூடிய ஆடியோ, வீடியோ, எஃப்எம் ரிக்கார்டிங் போன்ற வசதிகளும் உள்ளன.

இதில் 2 மெமரி ஸலாட்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் இதில் சேகரித்துக்கொள்ள முடியும். சாம்சங் குரு மெமரி கார்டுக்கு 4 ஜிபி வரை சப்போர்ட் கொடுக்கிறது. இதில், 1,000 எம்ஏஎச் எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் 360 நிமிடம் டாக் டைம் , 30 நாட்கள் ஸ்டான்ட்-பை டைமும் பெற முடியும். இத்தனை வசதி கொண்ட சாம்சங் மொபைலை இந்த மாதத்தின் கடைசியில் வெளியிடுவதாக உள்ளது சாம்சங் நிறுவனம். இந்திய சந்தையில் ரூ.2,300 விலையை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X